Posts

Showing posts with the label killings

CANADA RACE KILLINGS -GENOCIDES

Image
  CANADA RACE KILLINGS -GENOCIDES கனடா பூர்வகுடி குழந்தைகள் பள்ளியில் பல நூறு சவக்குழிகள்: புதைந்து கிடந்த அதிர்ச்சி 24 ஜூன் 2021 , இறந்த பூர்வகுடி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்கள் படித்த பள்ளியில் சமீப வாரங்களாக தங்கள் குழந்தைகளின் காலணிகளை வைத்து வருகின்றனர் கனடிய மக்கள் கனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் விவரங்கள் குறிப்பிடப்படாத நூற்றுக்கணக்கான சவக்குழிகளை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக பூர்வகுடிகள் உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த சிறுவர்களை தங்கள் சமூகத்திற்குள் கலக்கச் செய்யும் முயற்சியாக 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் கனடிய அரசாங்கம் மற்றும் மத அமைப்புகளால் இத்தகைய கட்டாய உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட்டன. அவர்களில் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் மீண்டும் குடும்பத்துடன் சேரவில்லை. அடுத்தடுத்த வாரத்தில் கிடைத்த கல்லறைகள் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என்று தி கவொசெஸ் ஆஃப் ஃபஸ்ட் நேஷ...

RWANDA GENOCIDES - ENGLAND TOOK MAJOR PART FOR KILLINGS

Image
RWANDA GENOCIDES -  ENGLAND TOOK MAJOR PART FOR KILLINGS  கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: "ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது." இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த "மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி" ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச "குடியரசு பாதுகாப்புக் கூட்டணி" (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது. ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான...

7500 CIVILIANS DIED APPROXIMATELY 15000 WOUNDED MOHAMED ALI JINNAH SPEECH -DIRECT ACTION DAY 16 AUGUST 1946

Image
7500 CIVILIANS DIED APPROXIMATELY 15000 WOUNDED  MOHAMED ALI JINNAH SPEECH -DIRECT ACTION DAY 16 AUGUST 1946 GEORGE VI AGREED TO TRANSFER OF POWER TO INDIA 1946 Cabinet Mission Plan Direct Action Day towers over the psyche of Bengal. It came at the end of a long and tortured series of legal negotiations over the Cabinet Mission Plan, a constitutional scheme to transfer British power to a united if federated India. Initially, both the Muslim League and the Congress accepted the plan,  even if the Congress’s approval (on June 25, 1946) was predicated on adding a rider to the original plan, which, wrote Indian constitutional law expert HM Seervai, effectively “nullified that acceptance”.  transfer British power to a united if federated India The rider was meant to strengthen the Centre – the Congress was concerned at how little power Delhi had under the Cabinet Mission Plan. (Much later, in December 1946, the British Government would strike down the C...