Posts

Showing posts with the label NOVEMBER 11

S.A.ASOKAN ACTOR BORN 1931 MAY 20 - 1982 NOVEMBER 11

Image
  S.A.ASOKAN ACTOR BORN   1931 MAY 20 - 1982 NOVEMBER 11 பிரபலங்கள் பிறந்த நாள் #S_A_அசோகன் குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றவர் அசோகன். அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் பூதமாக நடித்தது இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் படம் என்றால் வில்லனாகவோ அல்லது குணச்சித்ர நடிகராக அசோகன் இருப்பார். எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு அழைத்தும் வராத ஒரே நடிகர் அசோகன். அவர் 5 படங்களில் ஹீரோவாக நடித்திருப்பது இன்றைய இளைய சமூகத்துக்கு அவ்வளவாகத் தெரியாது. 1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கே.சங்கர் இயக்கினார். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்து 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. 1965-ம் ஆண்டில் அசோகன் கதாந...

TYPOID MARY -STORY 1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11

Image
  TYPOID MARY -STORY  1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11 1915  –MARCH 27  குடற்காய்ச்சல்  நோய்க்கிருமிகள் தொற்றிய  டைஃபாய்டு மேரி  என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார். டைஃபாய்டு மேரி (Typhoid Mary) என அழைக்கப்பட்ட மேரி மலான் (Mary Mallon, செப்டம்பர் 23, 1869 - நவம்பர் 11, 1938) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் '"அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் நபர் ஆவார். இவர் சமையல்காரியாகப் பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு குடற்காய்ச்சல் நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.[1] மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் இவரை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்திருந்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார். ஆரம்பகால வாழ்க்கை மேரி மலான் 1869-இல் அயர்லாந்தில் குக்ஸ்டவுன் என்ற இடத்தில் பிறந்தார். 1883-...

LISA KIRK ,AMERICAN ACTRESS AND SINGER BORN 1925 FEBRUARY 25 - NOVEMBER 11,1990

Image
  LISA KIRK ,AMERICAN ACTRESS AND SINGER BORN 1925 FEBRUARY 25 - NOVEMBER 11,1990 Lisa Kirk  (born  Elsie Kirk , February 25, 1925 – November 11, 1990) was an  American   actress  and  singer  noted for her comic talents and rich  contralto  (her voice was called a husky  alto ). [1] Career [ edit ] Born in  Brownsville, Pennsylvania , she was raised in  Roscoe, Pennsylvania . Her Roscoe home later became the Hotel Roscoe. She enrolled as a law student at the  University of Pittsburgh  but abandoned her studies when she was offered a spot in the chorus line at the Versailles  nightclub  in  Manhattan . [2] She studied theatre at  HB Studio [3]  in New York City and made her  Broadway  debut in  Allegro  in 1947. [4]  In 1948, she gained critical acclaim for her performance as Lois Lane/Bianca in  Kiss Me, Kate . [4] [5]  for which Kirk recounted learning...

VALLIKANNAN ,TAMIL WRITER NOVEMBER 11/12 NOVEMBER 1920 -NOVEMBER 9,2006

Image
VALLIKANNAN ,TAMIL WRITER NOVEMBER 11/12 NOVEMBER 1920 -NOVEMBER 9,2006 வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1] கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், நாடக ஆசிர...