Posts

Showing posts from October, 2016

INDHIRA GANDHI பிரதமர் இந்திரா காந்தி பிறப்பு 1917 , நவம்பர் 19

Image
INDHIRA GANDHI  பிரதமர்  இந்திரா காந்தி  பிறப்பு 1917  , நவம்பர் 19 படுகொலை  1984 அக்டோபர் 31 இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.  இந்திரா காந்தி Indira Gandhi 4வது  பிரதம மந்திரி பதவியில் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984 குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி ஜெயில் சிங் முன்னவர் செளதரி சரன் சிங் பின்வந்தவர் ராஜீவ் காந்தி பதவியில் 24 சனவரி 1966 – 24 மார்ச் 1977 குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜாகீர் உசேன் வி. வி. கிரி பக்ருதின் அலி அகமது முன்னவர் குல்சாரிலால் நந்தா பின்வந்தவர் மொரார்ஜி தேசாய் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் 9 மார்ச் 1984 – 31 அக்டோபர் 1984 முன்னவர் நரசிம்ம ராவ் பின்வந்தவர் ராஜீவ் காந்தி பதவியில் 22 ஆகத்து 196...