Posts

Showing posts with the label CAPTURED

DUTCH CAPTURED CELON ,IMPLEMENTED LAW ON 1707 JUNE 4

Image
  DUTCH CAPTURED CELON ,IMPLEMENTED LAW ON 1707 JUNE 4 தேசவழமைச் சட்டம் என்பது  ஒல்லாந்தர்  ஆட்சிக்காலத்துக்கு முன்னர்  யாழ்ப்பாணத்தில்  வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன்  ஒல்லாந்தரால்  தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது  1707  ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது. [1] [2] பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர்  1869  இலும் பின்  1911  இலும் கடைசியாக  1947  இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளை விபரிக்கின்றது. [2] இலங்கையில்  பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமும் ஒன்று. ஏனையவை இரண்டும்,  கண்டிச் சட்டம் ,  இசுலாமியச் சட்டம்  ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது  கண்டி  வாழ்...

LAST PIRATES CAPTURED 1825 MARCH 2 IN CARRIBEAN

Image
  LAST PIRATES CAPTURED  1825 MARCH 2 IN CARRIBEAN கடல் கொள்ளை (ஆங்கிலம்: Piracy; கடற்கொள்ளை) என்பதைக் கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை என்றோ குற்றச்செயல் என்றோ கூறலாம். இந்தச் சொல் நிலத்திலோ காற்றிலோ பெரும் நீர்ப்பரப்பிலோ அல்லது கடற்கரையிலோ நிகழும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இது பொதுவாக ஒரே கலத்தில் பயணம் செய்யும்போது தீயவர் செய்யும் குற்றச்செயல்பாடுகளைக் குறிப்பதில்லை. (எ.கா. ஒரு பயணி தனது சக பயணியிடமிருந்து பொருட்களைத் திருடுவது). இந்தச் சொல் அவ்விடத்திற்குச் சொந்தமற்றவர்கள் ஓரிடத்தில் நிகழ்த்தும் குற்றச்செயல் பற்றியது ஆகும். கடற்கொள்ளையின் பாரம்பரியமான  கொடி (" ஜோலி ரோஜர் ") கொள்ளை (கடற்கொள்ளையையும் சேர்த்து) என்பது பன்னாட்டு நடைமுறைச் சட்டத்தில் (customary international law) அதே பெயரில் குற்றம் என நடைமுறையிலுள்ளது. மேலும், நகர விதிகளிலும், பல மாகாணங்களிலும் இது பல குற்றங்களுடன் சேர்ந்து கொள்ளை என்ற பெயரில் குற்றமாக இருக்கிறது. இது தனியார்க்கொள்ளையிலிருந்து (privateering) வேறுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில் தனியார்க் கப்பல்கள் தேசிய நிர்வாகத்தால் அங்கீகரிப்பட்டவை, எனவே...

SANDAL WOOD VEERAPPAN CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

Image
  SANDAL WOOD VEERAPPAN  CAPTURED AND KILLED 2004 OCTOBER 18 *குண்டு வெடித்தது!*  சேலத்தின் புறநகர் பகுதி மாமாங்கம். இங்கே மத்திய அரசுக்குச் சொந்தமான “பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் சுரங்கம் உள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வு மாளிகை பொதுமக்கள் போக முடியாத பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறது. எப்போதும் அமைதியானச் சூழலில் இருக்கும் இந்த ஆய்வு மாளிகை 12.10.2004 மதியம் பரபரப்புடன் காணப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தொழில் நுட்ப அணியினர் அங்கு வந்தனர். கூட்ட அறையில் ஒட்டுக் கேட்புக் கருவிகளைப் பொருத்தினர். பக்கத்து அறையில் பதுங்கி, கூட்ட அறையில் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்யக் காத்திருந்தனர்.  மூன்று மணிக்கு இன்னொரு படைப்பிரிவு வந்தது. கூடுதல் டி.ஜி.பி.யும் STF இன் தலைவருமான விஜயகுமார் IPS அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. கூட்டம் நடக்கும் அறையில் விஜயகுமாருக்குப் பிடித்த லெமன் கிராஸ் ரூம் ஸ்பிரே அடிக்கப்பட்டது.  பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு ஓய்வு மாளிகை. மாலை நான்கு மணி.  விஜயகுமார், அதிரடிப்படை எஸ்.பி-1   செந...