GOLDEN WORDS
GOLDEN WORDS [4:37 PM, 6/15/2022] whatsup Nagaraj: ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக #அழுகைஒருமருந்தாக_இருக்கும் ~~ 🐝🐝 ~~~ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை 🐝பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம். 🐝இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்..ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! 🐝நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... 🐝நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது .... 🐝நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ..., இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... 🐝வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை 🐝இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால்.அதற்கும்.."ஏன்" என்று தான் கேட்பாள் இந்...