Posts

Showing posts with the label magazine

KANAIYALI -HISTORY OF A MAGAZINE

Image
KANAIYALI -HISTORY OF A MAGAZINE கணையாழியின் கதை ------------------------------- வே.சபாநாயகம். இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான 'கணையாழி' யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு 'திரும்பிப் பார்த்தல்'. 'புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. 'கலைமகள்' போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து 'கணையாழி'என்று பெயர் வைத்தேன்' என்று 'கணையாழி' பத்திரி...

MARGARET BOURKE- WHITE - LIFE MAGAZINE FIRST FEMALE REPORTER/PHOTOGRAPHER BORN 1904 JUNE 14-1971 AUGUST 27

Image
MARGARET BOURKE- WHITE - LIFE MAGAZINE  FIRST FEMALE REPORTER/PHOTOGRAPHER BORN  1904 JUNE 14-1971 AUGUST 27 ”லைஃப்” பத்திரிகை. மார்கரெட் புருக் ஒயிட் (Margaret Bourke-White) என்ற பெண் புகைப்படப் பத்திரிகை யாளரை இந்தியாவுக்கு....... நூறு ரூபாய் காமிராவும்.. காந்தி புகைப்படமும்...! -  காந்தியின் வாழ்க்கையைச் சித்திரமாக ஆவணம் செய்தது, எப்போதுமே அவரது அருகாமையில் இருந்த அவரது பேரன் கனு காந்தியின் கேமரா. Kanu's camera had the ability to artificate the life of gandhi, a life that's mentioned nowhere in his experiment with truthGandhi's Photographs by his grand nephew kanu gandhi | சாந்தமே உருவான முகத்துடன் கையில் நாளிதழோடு ராட்டையின் முன்பு காந்திஜி அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானது. அவரது அஹிம்சை, ஒத்துழையாமை, கிராம சுயராஜ்ஜியம், ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எடுத்த ஆயுதமான இராட்டை என அனைத்தையும் ஒருசேர கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் உலகளவில் அஹிம்சையின் முகமாக இன்றளவும் அவரை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. 1946-ம் ஆண்டு பிற்பக...

B.NAGI REDDY, FOUNDER OF AMBULI MAMA,MAGAZINE, FILM PRODUCER BORN 1912 DECEMBER 2

Image
B.NAGI REDDY, FOUNDER OF AMBULI MAMA,MAGAZINE,  FILM PRODUCER  BORN 1912 DECEMBER 2 பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (ஆங்கிலம்:Bommireddy Nagi Reddy) (டிசம்பர் 2 1912 - பெப்ரவரி 25 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்[1]. வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். வரலாறு[மூலத்தைத் தொகு] நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்த தொழிலில் நாகிரெட்டி தமது 18-வது வயதில் ஈடுபட்டார். ஒரு முறை, வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. எனவே 'பி.என்.கே' என்ற அச்சகத்தை தொடங்கினா...

TAMILVANAN ,ALWAYS ENERGETIC WRITER ,KALKANDU MAGAZINE AUTHOR DIED 1977 N0VEMBER 10

Image
TAMILVANAN ,ALWAYS ENERGETIC WRITER ,KALKANDU MAGAZINE AUTHOR DIED 1977 N0VEMBER 10 தமிழ்வாணன் (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார். [1]. பத்திரிகைத் துறையில்[மூலத்தைத் தொகு] வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கா...

டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர். BORN OCTOBER 2,1908

Image
டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர். BORN OCTOBER 2,1908 நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நுபலுக்கு முன்னுரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக்கொண்டேன். நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதிவிடு வேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது. டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, க...

GRACE KELLY , 5 TH AMONG 100 Sexiest Stars in film history (1995). Empire magazine

Image
GRACE KELLY , 5 TH AMONG  100 Sexiest Stars in film history  (1995).  Empire magazine Grace Patricia Kelly was born on November 12, 1929 in Philadelphia, Pennsylvania, to wealthy parents. She was the daughter of Margaret Katherine (Majer), a physical education instructor, and John Brendan Kelly, Sr., a three-time Olympic Gold winner for rowing. Her uncle was playwright George Kelly. She was of half Irish and half German descent. Her girlhood was uneventful for the most part, but one of the things she desired was to become an actress which she had decided on at an early age. After her high school graduation in 1947, Grace struck out on her own, heading to New York's bright lights to try her luck there. Grace worked as a model and made her debut on Broadway in 1949. She also made a brief foray into the infant medium of television. Not content with the work in New York, Grace moved to Southern California for the more prestigious part of acting -- motion pictures. I...