Posts

Showing posts with the label AUGUST 6

BARBARA BATES ,AMERICAN SINGER / ACTRESS 1925 AUGUST 6 - 1969 MARCH 18

Image
  BARBARA  BATES ,AMERICAN SINGER /  ACTRESS  1925 AUGUST 6 - 1969 MARCH 18 Barbara Jane Bates  (August 6, 1925 – March 18, 1969) was an American singer and actress, best known for her portrayal of Phoebe in the 1950 drama film  All About Eve . and as Katy Morgan on  It's a Great Life  (1954-1956). Early life [ edit ] The eldest of three daughters, Bates was born in  Denver ,  Colorado . [1]  While growing up in Denver, she studied  ballet  and worked as a teen  fashion model . The shy teen was persuaded to enter a local  beauty contest  and won, receiving two round-trip train tickets to  Hollywood, California . Two days before returning to Denver, Bates met Cecil Coan, a  United Artists   publicist , who she would later marry. [2] Career [ edit ] In September 1944, 19 year old Bates signed a contract with  Universal Pictures  after Cecil Coan introduced her to producer  Walter ...

World Wide Web EFFECTED FROM 1991 AUGUST 6

Image
உலகளாவிய வலை (World Wide Web, www, 1991 AUGUST 6 முதல் செயல்பாட்டுக்கு வந்தது பொதுவாக "'வலை" எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத ்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு பிணையத்தில்[1] "உலாவிகள்" மூலமாகக் காணக்கூடிய வகையில் "மீயுரைப் பக்கங்களைச்" சேகரித்து வைக்கக்கூடிய "வெப் ஆஃப் நோட...

MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR BORN 1954 MAY 25 - 2009 AUGUST 6

Image
MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR  BORN  1954 MAY 25 - 2009 AUGUST 6 .முரளி (மலையாளம்: മുരളി, (மே 25, 1954 - ஆகஸ்ட் 6, 2009) இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு கேரள மாநிலத்தில் கொல்லத்தில் பிறந்த முரளி ஆரம்பக் கல்வியை குடவத்தூரிலும், உயர் கல்வியை திரிகண்ணமங்கலத்திலும் பெற்றார். பின்னர் பட்டப்படிப்பை மகாத்மா காந்தி கல்லூரி, பின்னர் தேவசும போர்ட் கல்ல்லூரியிலும் பெற்றார். மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -இன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து கேரள அரசு நலத்துறையிலும், பின்னர் கேரள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். நடிப்புத் துறையில் 1979ல் "ஞட்டாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்படம் திரைக்கு வரவில்லை. இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் "சிதம்பரம்". குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத ந...