Posts

Showing posts with the label DESTROYED

ROMAN TOWN POMBEY DESTROYED AUGUST 24 , 74 A.D

Image
  ROMAN TOWN POMBEY   DESTROYED AUGUST  24 , 74 A.D இத்தாலியின் ரோமப் பேரரசு காலத்திய நகரமான பாம்பேய் நகரை எரிமலை சீற்றம் அழித்தபோது புதைக்கப்பட்ட ஆண், பெண் உடல்களின் எலும்புகளில் இருந்து மரபணு ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.அங்கு உயிரிழந்தவர்களின் எலும்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏவில் பதிந்திருக்கும் மரபணுக்கள், 'பாம்பேய் மனித மரபணு'வுக்கான ஓரளவுக்கு முழுமையான வடிவமாக உள்ளது.கடந்த பல்லாண்டுக் காலத்தில் மிகவும் கடினமாகிப் போன சாம்பலில் இருந்த சலடங்களில் டி.என்.ஏ பதப்பட்டிருந்தன.இந்த கண்டுப்பிடிப்புகள் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியானது. கடந்த 1933ம் ஆண்டு இந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. பாம்பேய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அவர்களை 'காஸா டெல் ஃபாப்ப்ரோ' ( Casa del Fabbro) அல்லது 'தி கிராஃப்ட்மான்'ஸ் ஹவுஸ்' (The Craftsman's House) என்று அழைக்கின்றனர்.கிபி 74 ஆகஸ்ட் 24 ஆம் தேதி, அவர்கள் சாப்பிடும் அறையில் இருந்தனர். எரிமலை சீற்றம் ஏற்பட்டபோது, அவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கலாம். வெசுவியஸ் ...