Posts

Showing posts with the label இரண்டாம்

RAMESSES II இரண்டாம் ராமேசஸ் பற்றிய அபூர்வ தகவல்கள்

Image
RAMESSES II   இரண்டாம் ராமேசஸ்  பற்றிய அபூர்வ தகவல்கள்  இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14ம் அகவையில் இளவரசராகவும், 20ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார் .  Ramesses II as a child ( Cairo Museum ) தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். சாதனைகள்  1 .  அயோனிய கொள்ளைக்காரர்களை முற்றிலும் தொலைத்து கட்டினார்  2.   எகிப்தில் எல்லையை மீறி வந்த நுபியன் கலகக்காரர்கள் மற்றும்     ஹிட்டைட் மீது தாக்குதல் நடத்தினார்    3.  சிரியா மீது பலமுறை தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார்  4. ஹிட்டிஸ் மீது படை எடுத்து சமரசம் செய்து சாசனம் கொண்டார்...

இரண்டாம் ஜாலியன் வாலாபாக் - தேவகோட்டை துப்பாக்கி சூடு 14 பெண்கள் உட்பட 75 பேர் பலி 1942 ஆகஸ்ட் 17

Image
 இரண்டாம் ஜாலியன் வாலாபாக் - தேவகோட்டை துப்பாக்கி சூடு    14 பெண்கள் உட்பட 75 பேர் பலி 1942 ஆகஸ்ட் 17  அப்போது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாகக் கடும்பஞ்சம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தாங்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடிக்கொண்டிருந்தார்கள். சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது. தேவகோட்டையில் இருந்த சப்-கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடானை நீதிமன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக்கொண்டார்கள். போலீஸ் எதுவும் செய்யத் திராணியற்று முடங்கிப் போனது ஏனைய அரசு அலுவலங்கங்கள் எதுவும் செயல்படமுடியவில்லை. ராணுவம் வரவழைக்கப் பட்டது .துப்பாக்கி சூடு நடத்தினர் .இதில் 61ஆண்களும் 14 பெண்களும் சுட்டு கொல்லப்பட்டனர்  - 300 பேர் காயம்  இது அக்காலத்தில் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்பட்டது -1942 august 1942 இன்றைக்கு சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே மாவட்டமாக இருந...