Posts

Showing posts with the label PRE - ENTRY

JEYALALITHA DURING ADOLESCENT PERIOD -PRE - ENTRY TO CINEMA

Image
JEYALALITHA  DURING ADOLESCENT  PERIOD -PRE - ENTRY TO CINEMA .''நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது'' என்பார் ரூமி. ஆனால், அம்மு விஷயத்தில் அவர் தேடாதது எல்லாம்  வாழ்க்கை முழுவதும் அவரை அதி தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தது.  இதற்கு என்ன காரணம்...  ஏன் வேண்டாமென்றாலும், அவரை வாய்ப்புத் துரத்தியது...? சந்தியாவின் பதில் இப்படியானதாக இருக்கிறது. “அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால், அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?” என்றார் சந்தியா ஒரு நேர்காணலில்.  அவர் வேண்டுமானால், விதி மீதி பழிபோட்டுக் கொள்ளட்டும். ஆனால், விதி மட்டும் அம்முவின் வாழ்வை வடிவமைக்கவில்லை, சந்தியாவும் சேர்ந்துதான் வடிவமைத்திருக்கிறார்.  தன் உள்ளுணர்வு சொல்லும்  பாதையில்  அம்மு செல்லவில்லை... அவர் சென்றது சந்தியா காட்டிய வழியில் தான். எதிர்ப்புத்  தெரிவித்த தாத்தா... அடம்பிடித்த அம்மு! ’சின்னட கொம்பே’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சில காட்சிகளைப் பார்த்தி...