Posts

Showing posts with the label DEVAR

MUTHURAMALINGA DEVAR BOUGHT LAMB FOR KAMARAJ

Image
MUTHURAMALINGA DEVAR  BOUGHT LAMB FOR KAMARAJ பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1936 ம் ஆண்டு விருதுநகரில் வார்டு தேர்தலில் போட்டியிட விரும்பினார்.... தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்குமே என்று எண்ணினார்.. ஆனால் அன்றைய வெள்ளை அரசாங்க சட்டமோ அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் வரி செலுத்துபவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது விதி...... காமராஜர் பெயரில் எந்த வித சொத்தும் இல்லை...... மிதிவண்டியோ அல்லது கால் நடைகளோ எதுவும் இல்லை. ( அன்று கால் நடைகளுக்கும் வரி உண்டு) உள்ளுர் தொண்டர்கள் காமராஜரை எப்படியாவது தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காக நிதி வசூலித்து ஒரு சிறிய வீட்டை வாங்கி கொடுக்கலாம் என எண்ணி காமராஜரை போய் பார்த்து விவரத்தை சொல்ல அந்த யோசனையை கோபத்துடன் மறுத்து விட்டார்........ யாரிடமும் எதையும் வாங்க மாட்டேன் என்று கடிந்து அனுப்பி விட்டார்........ செய்வதறியாது திகைத்து நின்றவர்கள் நேராக பசும்போன் தேவரிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்..... எப்படியாவது காமராஜரை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் ஏதாவது செய்யுங்கள் எ...

CHINNAPPA DEVAR -A MAN OF DESTINY

Image
CHINNAPPA DEVAR -A MAN OF DESTINY இது சின்னப்பா தேவர் கதை ! வெற்றி வரலாறு !! “யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது. எட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத...

SANDOW M.M. A. CHINNAPPA DEVAR - AN EXAMPLE OF HARD WORK

Image
SANDOW  M.M. A. CHINNAPPA DEVAR - AN EXAMPLE OF HARD WORK தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது — நாகி ரெட்டியின், எங்க வீட்டு பிள்ளை, ஏவி.எம்.,மின், அன்பே வா, பந்துலுவின், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள், எம்.ஜி.ஆரை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றன. 1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்! இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு! வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார். 'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இல...