Posts

Showing posts with the label ANCESTRY

PRIYANKA GANDHI ,POLITICIAN,FROM NEHRU ANCESTRY BORN 1972 JANUARY 12

Image
PRIYANKA GANDHI ,POLITICIAN,FROM NEHRU ANCESTRY  BORN 1972 JANUARY 12 பிரியங்கா வத்ரா (1972 ஜனவரி 12, புது தில்லியில் பிறந்தார்) ஒரு அரசியல்வாதி. ராஜிவ் காந்தி-சோனியா காந்தி தம்பதியரின் ஒரே மகள். இவர் பெரோஸ் காந்தி- இந்திராகாந்தி தம்பதியரின் பேத்தி ஆவார். ராபர்ட் வதேராவின் மனைவி. ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவியுமான சோனியா காந்தி-ராஜீவ் காந்தியின் இரண்டாவது குழந்தையாவார். இவரின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி மற்றும் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு ஆகிய அனைவரும் இந்திய பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இவரின் பாட்டனார் பெரோஸ் காந்தி மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராகவும், இவரின் முப்பாட்டனார் மோதிலால் நேரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தவர்கள் ஆவர். இவர் (புது டில்லியில்)[1] ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிர...

KALKI KOECHLIN ,FRENCH ANCESTRY ACTRESS BORN 1983 JANUARY 10

Image
KALKI KOECHLIN ,FRENCH ANCESTRY ACTRESS BORN 1983 JANUARY 10 Kalki Koechlin  Born January 10, 1983 in Pondicherry, India Height 5' 5½" (1.66 m) Mini Bio (1) Kalki Koechlin was born to French parents in a small village in Pondicherry. Her parents had come to India as hippies in the 1970s and settled there after they fell in love with the country. Her parents are devotees of Sri Aurobindo. Kalki was studying in Ooty when her parents insisted that she attend university. She studied drama and theatre at Goldsmiths, University of London, where she also worked with a theater company called Theatre of Relativity for two years. She performed in various plays, including David Hare's "The Blue Room," Marivaux's "The Dispute," and a devised play called "The Rise of the Wild Hunt" during her two-year stint with the theater group. Kalki later decided to move to Mumbai to try her luck in Indian cinema. She was doing modeling...