Posts

Showing posts with the label ANANDAN

FILM NEWS ANANDAN 1928 JANUARY 1 - 2016 APRIL 21

FILM NEWS ANANDAN   1928 JANUARY 1 - 2016 APRIL 21 பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒரு வரலாற்று பெட்டகம் என்றும், ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரை போல் வரவேண்டும் என்றும் நடிகர் கமலஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன், பிரபு, விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், திரை உலகத்தில் பிலிம் நியூஸ் அனந்தனின் உழைப்பு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்தார்.  பல லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அவர் சேர்த்து வைத்த தகவல்களை மீண்டும் பெற முடியாது என்று தெரிவித்த கமல், ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரைபோல் வரவேண்டும் என்றும், அவரிடமிருந்து பத்திரிகைகள் வாங்கிய சிறு, சிறு தகவல்களை எல்லாம் திருப்பி தந்தால் அவர் சேகரித்த பொக்கிஷங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.  பிலிம் நியூஸ் ஆனந்தன் உழைப்பு உயர்வைத் தரும் இது கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தனைப் பற்றிய தொகுப்பு 55 ஆண்டு கால திரைஉலக சேவை P.R.O தொழில் உருவாகியது எப...

FILM NEWS ANANDAN ,BORN JANUARY 1,1928

Image
FILM NEWS ANANDAN ,BORN JANUARY 1,1928 பிலிம் நியூஸ் ஆனந்தன் எனப்படும் பி. ஜி. அனந்த கிருஷ்ணன்[1] (பிறப்பு; சென்னை 1928[2] - 21 மார்ச் 2016) என்பவர் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்தவர். பணிகள்[மூலத்தைத் தொகு] திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.[3][4] பெற்ற சிறப்புகள்[மூலத்தைத் தொகு] தமிழக அரசின் கலைமாமணி விருது, 1991 மறைவு[மூலத்தைத் தொகு] பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னை, கோடம்பாக்கத்தில் 2016 மார்ச் 21 அன்று காலமானார்.[5] Film News Anandan (born Mani...