MEENA BAZAAR - OFFICIAL MOGHUL`S FEMALE FLESH -SLAVE MARKET
MEENA BAZAAR - OFFICIAL MOGHUL`S FEMALE FLESH -SLAVE MARKET மீனா பஜார் – பெண்கள் அடிமையாக்குதல், விற்றல், வாங்கல் – மொகலாயருக்கு கப்பம் கட்டும் நிலையில் உள்ள சிற்றரசர்களின் பெண்கள் ,மொகலாயருக்கு கப்பம் கட்டும் நிலையில் உள்ள சிற்றரசர்களின் பெண்கள் மொகலாய அதிகாரிகளின் மனைவிகள் ,பெண்கள் ( ஆண்களுக்கு அனுமதி இல்லை )ஹேரத்தில் இருக்கும் பெண்கள் நடத்தும் மீனாபஜார்: “குஷ் ரோஜ்” / மகிழ்ச்சியான தினம் என்று முகலாயர் காலத்தில் “மீனா பஜார்” என்று சந்தை நடத்தப்பட்டது. இதில் அரசவை அதிகாரிகளின் மனைவி-மகள்கள்-சகோதரிகள், ராஜபுதன மகளிர்-பெண்கள், ஹேரத்தில் இருக்கும் பெண்கள் பெண்கள் மட்டும் தான் கலந்துகொள்ள முடியும். இவர்கள் அச்சந்தையில் கடைகள் வைத்து, பொருட்களை விற்பர். ஆனால், சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்கள் அப்பெண்களிடமிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை தேந்தெடுத்து மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். தம்மிடத்தில் அடிமையாக, காமக்கிழத்திகளாக ஹேரத்தில் இருக்கும் பெண்கள் விற்கும் பொருட்கள் என்றால், ...