Posts

Showing posts with the label CALIFORNIA

Katharine Juliet Ross Born January 29, 1940 in Hollywood, Los Angeles, California, USA

Image
  Katharine Juliet Ross  Born January 29, 1940  in Hollywood, Los Angeles, California, USA Sam Elliott And Katharine Ross Are One Of Hollywood’s Sweetest Love Stories, This Is Their Secret Sam Elliott and Katharine Ross (one of our 50 Fabulous Stars of the 1970s) have a Hollywood love story that has held the test of time. They are one couple who has proved to be an exception in Hollywood, where many couples break up. They have been married for 34 years and their love story is adorable. Sam got it right the first time while it took Katharine a few times. This was her fifth marriage, but Sam’s first. They have one daughter together named Cleo Rose, who is now 34 years old. Both have been in Hollywood for ages, but their careers really took off after they met and got married.Sam is 73 and is known for his roles on The Ranch, A Star Is Born, Tombstone, The Big Lebowski, and Justified. Katharine is 77 and is known for her roles in The Graduate, Butch Cassidy and the Sundance...

CALIFORNIA GOLD RUSH 1848-1855

Image
CALIFORNIA GOLD RUSH 1848-1855 கலிபோர்னியா தங்க வேட்டை (California Gold Rush) (1848-1855), கலிபோர்னியாவின் கொலமாவில் இருந்த சட்டரின் மர ஆலையில் யேம்சு டபிள்யூ மார்சல் என்பவரால் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட 1858 சனவரி 24 இல் தொடங்கியது.[1] தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியால் ஐக்கிய அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 300,000 மக்கள் வரை கலிபோர்னியாவில் குவிந்தனர்.[2] சடுதியான மக்கள் உள்வரவும் தங்கத்தின் வருகையும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் புதுவலுவைக் கொடுத்தது. அத்துடன், பிரதேசத் தகுதிக்குச் செல்லாமல் நேரடியாகவே 1850 இல் மாநிலத் தகுதியைப் பெற்ற மிகச் சில அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகக் கலிபோர்னியா ஆனது . இந்தத் தங்க வேட்டை, கலிபோர்னியாவின் தாயக மக்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இது நோயாலும், இன அழிப்பாலும், பட்டினியாலும் அவர்களின் வேகமான மக்கள்தொகை வீழ்ச்சிக்கு வழிகோலியது. தங்க வேட்டை முடிவடைந்த போது, கலிபோர்னியா ஐதாக மக்கள் வாழ்ந்த முன்னாள் மெக்சிக்கப் பகுதி என்னும் நிலையில் இருந்து, 1856 இல் புதிய குடியரசுக் கட்சியின் முதல் சனாதிபதி வேட்பாளரின் ச...

HOLLYWOOD AND HISTORY ,DEVELOPMENT

Image
HOLLYWOOD AND HISTORY ,DEVELOPMENT 1853 ஆம் ஆண்டில், ஒரு அடோப் குடிசை நோபலேரா (நோபல் புலத்தில்) இருந்தது, அந்த இடம் பாரம்பரி யமான மெக்சிகன் நோபல் கற்றாழைக்காக பெயர் பெற்றது 1870 வாக்கில், ஒரு விவசாய சமூகம் செழித்தோங்கியது. இப்பகுதி வட மேற்கில் சாண்டா மோனிகா மலைகளில் கடந்து வந்த பிறகு, காகெங்கா பள்ளத்தாக்கு என்று அறியப்பட்டது. "ஹாலிவுட்டின் தந்தை" என அழைக்கப்படும் ஹெச். ஜே. விட்லிடைரி பத்திரிகையின் படி, 1886 ஆம் ஆண்டில் அவரது தேனிலவுக்கு சென்ற பொழுது மலைகளின் உச்சியில் இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார் . அப்போது ஒரு சீன மனிதன் வண்டியில் மரம் ஏற்றிக்கொண்டு வந்தான். அந்த மனிதன் வண்டியை விட்டு இரங்கி அவரை வணங்கினான். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவினார் , "நான் ஹோலி-வூட்," அதாவது 'மரத்தை ஏற்றிசெல்கிறேன் என்று கூறினார் .அப்போதே அவர் அந்த புதிய இடத்திற்கு ,அல்லது நகருக்கு ஹாலிவுட் என்ற பெயரை வைக்க , முடிவு செய்தார் . விட்லி ஏற்கனவே மேற்கு அமெரிக்காவில் உள்ள 100 நகரங்களில் இப்படியாக பெயர் வைத்திருந்தார் என்பது குறிப்பி...