Posts

Showing posts with the label DHANUSH

DHANUSH MOVIE KARNAN

Image
  DHANUSH MOVIE KARNAN #கர்ணன் #படம் #நல்லாதான் எடுத்துருக்காங்க, ஆனா அது சொல்ல வர்ற விசயம்...  ஸ்டாப்ல நிக்காத பஸ்ஸ கதாநாயகன், நண்பர்களோட சேர்ந்து அடிச்சு ஓடைக்குறானாம். இது புரட்சியாம். இதுக்கும் ஒரு குரூப் கையத் தட்டிட்டு, முஷ்டிய உயர்த்திட்டு திரியுது. 'பஸ்சு ஸ்டாப்ல நிக்கலேன்னா... டிரான்ஸ்போர்ட் அதிகாரிட்டயோ, கிராம நிர்வாக அலுவலர்ட்டயோ புகார் மனு எழுதி குடுக்கணும்' ன்னு, சொல்லிக் குடுங்கடா. அதைவிட்டுட்டு பஸ்ஸ ஒடைச்சா... நியூசன்ஸ் கேஸ்ல ஆரம்பிச்சு, குண்டாஸ்ல போய் நிக்கும். வாழ்க்கையே நக்கிட்டு போயிடும். 1990-கள்ள... ஆண்டிப்பட்டில இருந்தேன். ஆண்டிப்பட்டி to தேனி ரோட்ல, RS மங்களத்த தாண்டி பெரியாண்டவர் மில்லுல வேலை பாக்குறேன். காலைல ஒரு பத்துமணி இருக்கும். மில்லுக்கு எதிர்த்த மாதிரி இருக்குற நடராஜ் டீ-கடைல டீ சாப்டுட்டு உக்காந்திருக்கோம். நாம உக்காந்திருக்குற டீ-கடைய தாண்டி கொஞ்ச தூரத்துல, 'ரங்கசமுத்திர விலக்கு' ன்ற பஸ்ஸ்டாப். ஒரே ஒரு டீ-கடை மட்டும் இருக்கும். 'ரங்க சமுத்திரம்' ன்ற ஊரு, ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளிருக்கு. நாயக்கர் சமூகம் மட்டுமே வாழுற ஊ...

AISWARYA RAJINIKANT DHANUSH , DIRECTOR, PLAYBACK SINGER,DANCER, BORN 1982 JANUARY 1

Image
AISWARYA RAJINIKANT DHANUSH , DIRECTOR, PLAYBACK SINGER,DANCER, BORN 1982 JANUARY 1 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனமாடுபவர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரசினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு] ஐசுவர்யா, நடிகர் ரசினிகாந்த் - லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.[1][2] இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[3] இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார்,[4] இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.[2][5] திரை வாழ்க்கை[மூலத்தைத் தொகு] விஜய் தொலைக்காட்சியின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ஜீவா, சங்கீதா, ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார்.[6] 2003 ஆம் ஆண்டி...