Posts

Showing posts with the label JUNE 22

VAACHCHATHI RAPE CASE HELD JUNE 20 ,21 AND 22,1992

Image
  VAACHCHATHI  RAPE CASE HELD  JUNE 20 ,21 AND 22,1992 வாச்சாத்தி வன்முறை  என்பது  இந்தியாவின்  தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம்.  சூன் 20 - 22 ,  1992  தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது சம்பவம் [ தொகு ] இந்தியாவின்  தமிழ்நாட்டின்  தர்மபுரி மாவட்டத்தின்   அரூர்  அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே  வாச்சாத்தி  கிராமமாகும். 1992   சூன் 20ம்  தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் ...

VAACHCHATHI RAPE CASE HELD 1992 JUNE 20,21,22 - JUDGEMENT SEPTEMBER 29,2011

Image
VAACHCHATHI RAPE CASE வாச்சாத்தி வன்முறைக்கு முக்கிய காரணங்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் தான். தேவர் சாதியை காவலர் வடிவில் உலவ விட்டவர்கள் பின்னாளில் இவர்களே பொதுமக்களிடம் கொள்ளை அடித்தபோது ஜெயலலிதாவே தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். என்றாலும் இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து நீதி கிடைக்காமல் செய்தவர் சசிகலா .தேவர் ஓட்டை பெரும் நோக்கில் கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடவில்லை .ஜெயலலிதா வந்தவுடன் இந்த வழக்கை நடத்தி முதல் சமூகநீதி காத்த வீராங்கனையாக நின்றார். கருணாநிதி கருணாநிதி குடும்பங்கள் இன்னும் பவர் க்கு வரமுடியவில்லை  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர...

L.V.PRASAD ,PIONEER OF INDIAN CINEMA BORN 1908 JANUARY 17-1994 JUNE 22

Image
L.V.PRASAD ,PIONEER OF INDIAN CINEMA BORN  1908 JANUARY 17-1994 JUNE 22 ஹிந்தியில் முதல் படம் அலம்அரா , தமிழில் முதல் படம் காளிதாஸ் 1931  ஆகிய படங்களில் நடித்த எல் .வி .பிரசாத்  1994 ஜூன் 22 இல் காலமானார் 1983 ஆம் வருடம் தமிழ் சினிமா சாpத்திரத்தில் மறக்க முடியாத வருடம். 1930 முதல் சினிமாவில் இயங்கி வந்த தயா‌ரிப்பாளர், இயக்குனர் எல்.வி.பிரசாத்துக்கு இந்த வருடம்தான் இந்திய அளவில் திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உய‌ரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருடன் மூன்றாம் பிறை படத்துக்காக கமல்ஹாசனும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார். விருது பெற்ற இருவரையும் வைத்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது அப்போது வெளிவந்து கொண்டிருந்த தமிழின் முன்னணி சினிமா பத்தி‌ரிகையான பொம்மை. இரு ஜாம்பவான்களின் மறக்க முடியாத அந்த உரையாடல் உங்களுக்காக. கமல் - வணக்கம் சார். உங்களோட பேசறதிலே எனக்கு எப்பவுமே சந்தோஷம்தான். எனக்கு ரொம்பப் பெருமையாயிருக்கு. இப்ப உங்களுக்குக் கிடைத்துள்ள விருதால் நம்ம திரைப்படத் தொழிலுக்கே பெருமை. குறிப்பா த...

AMRISH PURI ,HINDI ACTOR DIED 2005 JANUARY 12

Image
AMRISH PURI ,HINDI ACTOR  DIED 2005 JANUARY 12 Amrishlal Puri (22 June 1932 – 12 January 2005[2]) was an Indian actor, who was an important figure in Indian theatre and cinema. He worked with notable playwrights of the time, such as Satyadev Dubey and Girish Karnad. He is remembered for playing iconic negative roles in Hindi cinema as well as other Indian and international film industries. To Indian audiences he is the most remembered for his role as Mogambo in Shekhar Kapur's Hindi film Mr. India (1987), and to Western audiences he is best known as Mola Ram in Steven Spielberg's Hollywood film Indiana Jones and the Temple of Doom (1984). Puri has won three Filmfare Awards for Best Supporting Actor. Early life[edit source] Amrish Puri was born in Jalandhar Punjab to a Punjabi-speaking family of Lala Nihal Chand Puri and Ved Kaur.[1] He had four siblings, elder brothers Chaman Puri and Madan Puri (both of whom are also actors), elder sister Chandrakanta, and...