Posts

Showing posts with the label DECEMBER 6

R.VENKAT RAMAN ,WRITER BORN 1918 DECEMBER 6 - 2008 AUGUST 29

Image
R.VENKAT RAMAN ,WRITER BORN 1918 DECEMBER 6 - 2008 AUGUST 29 ஆர். வெங்கட்ராமன் (திசம்பர் 6, 1918 - ஆகத்து 29, 2008) தமிழகத்தின் ஒரு மூத்த எழுத்தாளர். கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்த இவர், பிறகு கலைமகள் காரியாலயம் தொடங்கிய கண்ணன் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். ஆர்வி என்ற புனைபெயரில் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியங்கள் என கிட்டத்தட்ட எண்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழக அரசு ஆகியவற்றால் பரிசும், பாராட்டும் பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] தமிழ்நாடு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர்வி தேசிய இயக்கத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்தீய சித்தாந்தங்களில் பற்றும் ஈடுபாடும் கொண்டு விளங்கியவர். 1941 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் கைதாகி தஞ்சாவூர் பாபநாசம் சிறையில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக இருந்த க. சந்தானத்துடன் பத்திரிகைத் துறையில் சேருவதற்காக 1942 இல் சென்னை வந்தார். சென்னைக்கு வந்த மறுநாள் மயிலா...

BINA RAI ,BOLLYWOOD ACTRESS BORN 1932 JULY 13 - 2009 DECEMBER 6

Image
BINA RAI ,BOLLYWOOD ACTRESS BORN  1930JULY 13 - 2009 DECEMBER 6 பிரபல பாலிவுட் நடிகை பீனா ராய் 1932 ஜூலை 13  இல் பிறந்தார் Bina Rai born as Krishna Sarin hailed from Lahore, Punjab, British India. In 1947, her family was uprooted from Lahore during the communal frenzy and was resettled in U.P. She went to school in Lahore and then college in Lucknow, Uttar Pradesh, India. Bina Rai lived in Kanpur until she moved out for acting. She had to convince her parents to allow her to act in films, she claimed that she went on a hunger strike to convince her disapproving parents to let her join films, and they finally relented. Career[edit] Bina Rai was a first year student of Arts in the Isabella Thoburn College of Lucknow in 1950[citation needed], when she came across an advertisement for a talent contest, she applied and received a call from the sponsors. Although she had been active in college dramatics, a film career was never within her field of vision. Nevert...

AMBEDKAR ,ACTIVIST BORN 1891 APRIL 14 - 1956 DECEMBER 6

Image
AMBEDKAR ,ACTIVIST BORN  1891 APRIL 14 - 1956 DECEMBER 6 பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிக...