Posts

Showing posts with the label PRABHU

Samantha Ruth Prabhu, BORN:APRIL, 1987

Image
  Samantha Ruth Prabhu , BORN:APRIL ,  1987   சமந்தா ருத் பிரபு  ( Samantha Ruth Prabhu , பிறப்பு:  ஏப்ரல் 28 ,  1987 )  இந்தியத் திரைப்பட   நடிகையும்  உருமாதிரிக் கலைஞரும் ஆவார். [7]  இவர்  தமிழ் ,  தெலுங்குத்  திரைப்படங்களில் நடித்து வருகிறார். [7]  ஒரு  மலையாள ,  தெலுங்கு  இணையருக்குப் பிறந்த இவர்  சென்னையில்  வளர்ந்தார். [5] [8]   2007இல்  இரவி வருமணுடைய  மாஸ்கோவின் காவிரி  திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான  ஏ மாயா சேசவா  முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். [9] [10]  இத்திரைப்படத்திற்காக,  சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை  (2010) இவர் பெற்றுக் கொண்டார். [11]  இவர் அதன்பிறகு நடித்த  பிருந்தாவனம்  (2010),  தூக்குடு  (2011),  சீத்தம்ம வாகி...

VENKAT PRABHU BORN 1975 NOVEMBER 7

Image
வெங்கட் பிரபு பிறப்பு 1975 NOVEMBER 7 முன்னணி நாயகர்களை இயக்கிவிட்டு, புகழ்பெற்ற தனது பழைய கூட்டணியோடு ‘சென்னை 28 இரண்டாம் பாகம்’ படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்தப் படத்தில் இடம்பெறவுள்ள 'சொப்பன சுந்தரி' பாடல் முன்னோட்டத்தின் படத்தொகுப்புப் பணிகளுக்கு மத்தியில் நம்மிடம் அவர் பேசியதிலிருந்து… ‘சென்னை 28' படம் முடிவடையும் இடத்திலிருந்து 2-ம் பாகத்தின் கதை தொடங்குமா? 'சென்னை 28' படப்பிடிப்பின்போதே மூன்று பாகங்கள் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டேன். அப்போதே பண்ணியிருந்தால் இதில் நடித்த பசங்க வளர வளரக் கதையும் வளர்வது போன்று பண்ணியிருப்பேன். 'சென்னை 28 - 2nd இன்னிங்க்ஸ்', 'சென்னை 28 பைனல்ஸ்' என தலைப்பு முதற்கொண்டு முடிவு செய்திருந்தேன். ஆனால், காலங்கள் மாறி நான் 'சரோஜா' பண்ண வேண்டிவந்தது. பசங்களும் வெவ்வேறு படங்களில் நாயகர்களாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'சென்னை 28' படத்தின் முடிவிலிருந்து அந்தப் பசங்களோட வாழ்க்கையில் அடுத்த எட்டு வருடங்கள் என்னவெல்லாம் நடந்தது. அதற்குப் பிறகு அவர்கள் ஏன்...

RIBBON PRABHU ,BRITISH VICEROY BORN 1827 OCTOBER 24- 1909 JULY 9

Image
RIBBON PRABHU ,BRITISH VICEROY  BORN 1827 OCTOBER 24- 1909 JULY 9 · ரிப்பன் பிரபு  காலம் : 1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9 பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தார் ·ரிப்பன் பிரபு தல சுய ஆட்சி முறையைக் (உள்ளூர் மக்களாட்சி முறை) கொண்டு வந்தார் ·“உள்ளாட்சி முறையின் தந்தை’’ எனவும் அழைக்கப்படுகிறார் இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தார். இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர் · மிகச்சிறந்த கவர்னர் ஜெனெரல் எனவும் அழைக்கப்பட்டார் இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை (1884) இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில்...

MOUNT BATTEN PRABHU , LAST GOVERNOR GENERAL OF INDIA BORN 1900 JUNE 25-1979 AUGUST 2

Image
MOUNT BATTEN PRABHU ,  LAST GOVERNOR GENERAL OF INDIA  BORN 1900 JUNE 25-1979 AUGUST 27 லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 இந்துக்களை கொலைசெய்ய தூண்டினான் ஜின்னா .ஏராளமானோர் மடிந்தனர் அதன் பின்னரே நேரு ,பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதம் தந்தார்  மவுண்ட் பேட்டன் பிரபு எடுத்துச்சொல்லியும் செவிட்டு நாய் ஆனான் ஜின்னா .அதே போல் காஸ்மீர் அரசரையும் எச்சரித்தார் .இந்தியாவிடம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று .சீனா ,பாக்கிஸ்தான் ,இந்தியா என்று மூன்று பக்க ஆபத்தையும் விவரித்தார் . லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பே ட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுந ராகவும் (Govern...

SAMANTHA RUTH PRABHU , TAMIL,TELUGU ACTRESS BORN 1987 APRIL 28

Image
SAMANTHA RUTH PRABHU , TAMIL,TELUGU ACTRESS BORN 1987 APRIL 28   சமந்தா ருத் பிரபு (Samantha Ruth Prabhu, பிறப்பு: ஏப்ரல் 28, 1987) இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.[7] இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[7] ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார்.[8][5] 2007இல் இரவி வருமனுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசாவேயே முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.[9][10] இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார்.[11] இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் (2010), தூக்குடு (2011), சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2012), அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.[12][ ஆரம்பகால வாழ்க்கை   சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற...