Posts

Showing posts with the label ADAMENT

EGO,ADAMENT OF MOST OF EARNING BRIDE

Image
EGO,ADAMENT OF MOST OF EARNING BRIDE மொத்தத்தில் பெண்களுக்கு திருமணத்தில் பிடித்த விஷயம் உடல் உறவு மட்டும் தான் அதில் பிறக்கும் குழந்தைகள் மேல் அக்கறையின்மை .மேலும் உடல் உறவு தான் நெட்டில் பார்த்த மாதிரி இருக்கணும் .இல்லேன்னா டைவர்ஸ் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகிறார்கள் வீட்டு வேலையா ? செய்ய முடியாது .வேலை செய்யும் இடத்தில பிடித்த ஆண்களுடன் எந்த அளவுக்கும் பழக தயாரா இருக்காங்க ! மணம் ஆன பெண்களும் . பெரும்பாலும் கணனியில் வேலை பார்ப்பவர்கள் பெண்கள் கரு உருவானவுடன் மாமியார் பாசம் வந்து விடுகிறது .குழந்தை பிறந்தும் வேலையை விட விரும்புவதில்லை . வளர்ப்புக்கு மாமியார் இல்ல தன் அம்மா .யாரும் வரமாட்டார்கள் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்கின்றனர் .பல கணணியாளர்களுக்கு இதுவே பூவா தலையா ? @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ *இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும்.* சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த செய்தி.. இவரதுமேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்...