BALUMAHENDRA , DIRECTOR BORN 1939 MAY 20 - 2014 FEBRUARY 13
BALUMAHENDRA , DIRECTOR BORN 1939 MAY 20 - 2014 FEBRUARY 13 பாலு மகேந்திரா வை பற்றி சுருக்கமா சொல்லனும்னா பக்கா கலவனிப்பய .ஆனா பேச்சு பூராமே ஏமாத்து தான். ஷோபா அம்மா இவனை பத்தி புட்டு புட்டு வச்சாங்க .அப்போ எம்ஜியாரின் உருப்படாத ஆட்சி நடந்தது லஞ்ச லாவண்யம் மிகுந்ததால் ஷோபா வை தற்கொலைக்கு தூண்டியதை யாரும் கவனிக்கல ஷோபாவின் தற்கொலைக்கும் பாலு மஹேந்திராவின் மனைவிக்கும் நிறைய பங்கு இருக்கு. இதெல்லாம் விசாரிக்க நாதியில்லாம போச்சி. சட்டம் ஒழுங்கை சொதப்பியதில் கருணாநிதியை விட மோசம், எம்ஜியார் .விரக்தி அடைஞ்ச ஷோபா அம்மாவும் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க .பாலு மஹேந்திரா முதல் மனைவிஅகிலா ஷோபாவிடம் போய் நீலிக்கண்ணீர் வடிச்சதெல்லாம் மக்கள் மறந்து போயிட்டாங்க @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்...