Posts

Showing posts with the label GOPALA

GOPALA KRISHNA GOKALE , BORN 1866 MAY 9 - 1915 FEBRUARY 15

Image
GOPALA KRISHNA GOKALE ,  WANTS SOCIAL  CHANGE AND GOOD EDUCATION . FROM BRITISH THAN INDEPENDENCE BORN 1866 MAY 9 - 1915 FEBRUARY 15 கோபால கிருஷ்ண கோகலே- இவர் காந்திமகானின் வழிகாட்டி  1866 மே 9இல் பிறந்தார் கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராட்டி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல். பின்னணி மற்றும் கல்வி[தொ...

ADOOR GOPALA KRISHNAN , MALAYALAM, DIRECTOR BORN 1941 JULY 3

Image
ADOOR GOPALA KRISHNAN , MALAYALAM, DIRECTOR  BORN 1941 JULY 3 உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூலை 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் கிராமத்தில் (1941) பிறந்தவர். கலைத் திறன்மிக்க, குறிப்பாக கதகளி ஆடுவதில் சிறந்து விளங்கிய குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே கலைகளில் திறன் பெற்றிருந்தார். 8 வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். * பள்ளிப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, திரைக்கதை மற்றும் சினிமா இயக்கத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் அருகே அரசு அதிகாரியாக சிறிதுகாலம் பணியாற்றினார். * திருவனந்தபுரம் சித்திரலேகா ஃபிலிம் சொசைட்டி, சித்திரலேகா ஃபிலிம் கோ-ஆபரேட்டிவ் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவை கேரள திரைப்படக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இவரது முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ 1972-ல்...