Posts

Showing posts with the label GRAND SON

GOPALAKRISHNA GANDHI , GRAND SON OF GANDHI BORN 1946 APRIL 22

Image
GOPALAKRISHNA GANDHI , GRAND SON OF GANDHI BORN 1946 APRIL 22 துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி மகாத்மாவின் பேரன் என்பது அனைவரும் அறிந்ததாகும். ஆனால், அவரைப் பற்றி அறியாத தகவல்கள் பல உண்டு. காதல் மற்றும் கட்டுப்பாடு தேவதாஸ் காந்தி (22 மே 1900 – 3 ஆகத்து 1957) என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கை யாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார். காந்தியுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இராஜாஜியின் மகளான இலட்சுமி என்பவருடன் தேவதாஸ் காதல்வயப்பட்டார். அப்பொழுது இலட்சுமியின் வயது பதினைந்து ஆகும். ஆனால் தேவதாசின் வயதோ இருபத்து எட்டு ஆகும். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்கு காத்திருக்கு...

POVERTY OF V.O.CHIDAMBARAM`S GRAND SONS

Image
POVERTY OF V.O.CHIDAMBARAM`S GRAND SONS தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டுஇருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை  அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். - - சகாயம் ஐ.ஏ.எஸ்.— @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன். கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே...நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.' அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும்  என் தம்பியும் கட்டடங்க ளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.  வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார். ...