Posts

Showing posts with the label நடிகை

NAYANTHARA ,நடிகை நயன்தாரா புடவையில்சில டாப் லுக்ஸ்

Image
நடிகை நயன்தாரா  NOV 18,2016  இன்று தனது 32 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இங்கு பல நிகழ்ச்சிகளுக்கு புடவையில் வந்த நயன்தாராவின் சில டாப் லுக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் நயன்தாரா. பல கிசுகிசுக்களுக்கும் பேர் போனவரும் இவர் தான். பல சங்கடங்களை சந்தித்த இவர், திரையுலகை விட்டு சில காலம் தள்ளி இருந்தார். பின் தன்னம்பிக்கையால் அனைத்தையும் உடைத்தெறிந்து, மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்து, தற்போது மீண்டும் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார். இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாள். நயன்தாராவிற்கு அனைத்துவிதமான உடைகளுமே பொருத்தமாக இருக்கும். இப்போது இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சில சிறப்பான தோற்றங்களைக் காண்போம். லுக் #1 இது நிகழ்ச்சி ஒன்றிற்கு பட்டுப்புடவையில் நயன்தாரா வந்த போது எடுத்த போட்டோ லுக் #2 இது நீல நிற புடவை மற்றும் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து நயன்தாரா வந் த போது எடுத்தது. லுக் #3 இது பிங்க் பார்டர் கொண்ட கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ. ...

KAJAL AGARWAL நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஸ்டைல் ............

Image
KAJAL AGARWAL  நடிகை காஜல் அகர்வாலின்  லேட்டஸ்ட் ஸ்டைல் ............ கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கட்அவுட் டாப்ஸ் இது சூரியன் எஃப்.எம்மிற்கு வந்த போது காஜல் அகர்வால் அணிந்து வந்த வெள்ளை நிற கட்அவுட் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூசான பேண்ட். போல்கா டாட்ஸ் உடை இது காஜல் அகர்வால் அணிந்த போல்கா டாட்ஸ் உடை. இந்த உடைக்கு காஜல் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்தார். மெரூன் லேஸ் டாப்ஸ் இது காஜல் அணிந்திருந்த மெரூன் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் கிரே நிற ஸ்கர்ட். இந்த உடைக்க...

sukumari சுகுமாரி நடிகை பிறப்பு அக்டோபர் 6, 1940 - மார்ச் 26 ,2013

Image
sukumari சுகுமாரி நடிகை  பிறப்பு அக்டோபர் 6, 1940-  மார்ச் 26 ,2013 சுகுமாரி (அக்டோபர் 6, 1940 - மார்ச் 26 2013)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். பாசமலர், பட்டிகாடா பட்டணமா, வசந்த மாளிகை உள்ளிட்ட திரப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், ,இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 74 வயதான சுகுமாரி 1938ம் வருடம் நாகர்கோவிலில்  அக்டோபர்6   இல்   பிறந்தவர் ஆவார். sukumari standing near padmini பத்து வயதில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் “ஓர் இரவு” திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை சுகுமாரி ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில்  எம்.ஜி.ர், சிவாஜி, ஜெமினி கணேசன்  போன்ற மறைந்த நடிகர்களோடு   மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்களான பிரஷாந்த், அஜீத், மாதவன், விஜய் மற்றும் தனுஷ் ஆகியோருடனும் பொன்னர் சங்கர் பூவெல் லாம் உன...

திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை 23 செப்டம்பர் 1996

Image
திரைப்பட நடிகை  சில்க் ஸ்மிதா  தூக்கிட்டு தற்கொலை  23 செப்டம்பர் 1996 சில்க் ஸ்மிதா (தெலுங்கு: 'సిల్క్' స్మిత (2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி  இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். வாழ்க்கை வரலாறு[தொகு] இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பா...