CUSTARD OR KADUKU OIL ANALYSING
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் ஆரோக்கியமும் அழகும் அதிகமாய் கிடைக்குமா? எந்த எண்ணய் நல்ல எண்ணெய் என்று கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.பெரும்பாலான நோய்களுக்கு அன்றாடம் உபயோகப்படுத்தும் எண்ணெயும்ஒரு காரணம் என்கிறார்க ள் நாம் அதிகம் பயன்படுத்தாத கடுகு எண்ணெயில் ஆரோக்கியம் கூடுதலாக இருக்கிறது. இனி உங்கள் சமையலிலும் கடுகு எண்ணெய் மணக்கட்டும். எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் வடிவேலு காமெடிக்கு பிறகு எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்ற விழிப்புணர்வு அதிகரித்து விட் டதோ என்று தோன்றும் அளவுக்கு மக்கள் நோயிலிருந்து காத்துகொள்ள உணவுபொருள்களில் நல்லதை நாட தொடங்கி விட்டார்கள். அன்றாடம் சமைக்கப்படும் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக் காமல் இருக்க வேண்டும். இதில் உண்டாகியிருக்கும் அதிகப்படியான விழிப்புணர்வு காரணமாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை மீண்டும் முன்பைவிட வேகமாக உயிர்த்தெழுந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில் கடுகு எண்ணெயின் பயன்களை இப்போது பார்க்கலாம். கடுகு எண்ணெய் கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் த...