Posts

Showing posts with the label குழந்தை

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

Image
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று  "அம்மா இந்த எர்த்ல நிறைய மாமா அத்தையெல்லாம் இருக்காங்களே? நாம அவங்களையெல்லாம் கூட்டிட்டு போய் அந்த குழந்தைகளுக்கு அப்பாம்மாவா இருக்கச் சொல்லலாமா?" காயத்ரி சித்தார்த்  ஒரு முறை ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் உணவில்லாமல் துயரப்படுவோர் குறித்தும் அம்முவிற்கு விரிவாக எடுத்துச் சொல்ல நேர்ந்தது. படுக்கையில் சாய்ந்து போர்வையால் முகத்தை பாதி மறைத்தபடி அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தாள். "இதையெல்லாம் புரிந்து கொள்ளும் வயதா இவளுக்கு? 5 வயதுக் குழந்தையிடம் வாழ்வின் கொடூர முகங்களை இப்போதே ஏன் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நான்?" என்று புத்தியில் உறைக்கவும் சட்டென நிறுத்திக் கொண்டேன்.  இரண்டு நிமிடங்கள் கடந்திருக்கும்.. திடீரென ஒரு விம்மலோடு எழுந்தவள், பாய்ந்து வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். நான் திகைத்து சமாதானப்படுத்தக் கூட வார்த்தையற்று அமர்ந்திருந்தேன். தேம்பி அழுது முடித்தவள், கண்கள் சிவந்து கன்னங்களில் கோடாய் கண்ணீர் வழிந்திருக்க, " ஏம்மா, ஏன் அவங்களுக்கு அப்பாம்மா இல்ல? அ...

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

Image
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று  "அம்மா இந்த எர்த்ல நிறைய மாமா அத்தையெல்லாம் இருக்காங்களே? நாம அவங்களையெல்லாம் கூட்டிட்டு போய் அந்த குழந்தைகளுக்கு அப்பாம்மாவா இருக்கச் சொல்லலாமா?" காயத்ரி சித்தார்த்  ஒரு முறை ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் உணவில்லாமல் துயரப்படுவோர் குறித்தும் அம்முவிற்கு விரிவாக எடுத்துச் சொல்ல நேர்ந்தது. படுக்கையில் சாய்ந்து போர்வையால் முகத்தை பாதி மறைத்தபடி அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தாள். "இதையெல்லாம் புரிந்து கொள்ளும் வயதா இவளுக்கு? 5 வயதுக் குழந்தையிடம் வாழ்வின் கொடூர முகங்களை இப்போதே ஏன் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நான்?" என்று புத்தியில் உறைக்கவும் சட்டென நிறுத்திக் கொண்டேன்.  இரண்டு நிமிடங்கள் கடந்திருக்கும்.. திடீரென ஒரு விம்மலோடு எழுந்தவள், பாய்ந்து வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். நான் திகைத்து சமாதானப்படுத்தக் கூட வார்த்தையற்று அமர்ந்திருந்தேன். தேம்பி அழுது முடித்தவள், கண்கள் சிவந்து கன்னங்களில் கோடாய் கண்ணீர் வழிந்திருக்க, " ஏம்மா, ஏன் அவங்களுக்கு அப்பாம்மா இல்ல? அவ...