Posts

Showing posts with the label ADMINISTRATIVE

LORD CORNWALLIS ,THE FATHER OF INDIAN ADMINISTRATIVE SERVICES

Image
LORD CORNWALLIS ,THE FATHER OF INDIAN ADMINISTRATIVE SERVICES காரன்வாலிஸ் முன்னோர்கள் முதலாம்சார்லசுக்கு சேவை செய்தவர்கள் . இரண்டாம்சார்லசு காலத்திலும் அவருக்கு துணையாய் நின்றவர்கள் . எனவே வெளிநாடு சென்று கல்வி கற்பதிலும் ,அரசியல் செல்வாக்கு அடைவதிலும் அதிக சிரமம் ஏற்படவில்லை .அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்க முயன்றாலும் , அமெரிக்க போரில் இவர் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டது .ஆரம்பத்தில் இவருக்கு வெற்றி கிட்டினாலும் இறுதியில் யார்க் டவுன் போரில் தோல்வியுற்று கைது ஆனார் .பின் பரோலில் விடுதலை செய்யப்பட்டு இங்கிலாந்து வந்தடைந்தார் .பின்னர் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டர் ஆக பொறுப்பேற்று திப்புவை மூன்றாம் மைசூர் போரில் சரணடைய செய்தார் .அயர்லாந்தில் கலகம் ஏற்படவே அங்கு சென்றார் .நெப்போலியனுடன் சமரசம் கண்டார் .பின்னர் மறுபடியும் இந்தியாவிற்கு வந்து ,சில நாளில் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்தார் பிறப்பும் ,வளர்ப்பும்  காரன்வாலிஸ் லண்டனில் க்ரோஸ்வென்  சதுக்கம் என்னுமிடத்தில்  பிறந்தார், அவருடைய குடும்பத்தின் சொத்துக்கள்  தோட்டங்கள் இங்கிலாந்தில் கென...