KEERTHI SURESH ,SOUTH INDIAN ACTRESS BORN 1992 OCTOBER 17
KEERTHI SURESH ,SOUTH INDIAN ACTRESS BORN 1992 OCTOBER 17 . கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரை ப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரை...