KALLAPART NATARAJAN DIED 1996 MARCH 27 ON TV INTERVIEW
KALLAPART NATARAJAN DIED 1996 MARCH 27 ON TV INTERVIEW கள்ளபார்ட் நடராஜன் பதிவு எண் - 1 சிவாஜிகணேசன் அறிமுகமான ‘#பராசக்தி’ படத்தில் அறிமுகமானவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானாமோகனாம்பாள்,கெட்டிக்காரன், தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். #நடனத்திலும் கைதேர்ந்தவர். ‘சதாரம்’ நாடகத்தில் திருடன் வேடத்தில் அபாரமாக நடித்து, இவர் தந்தை ‘கள்ளபார்ட்’ ராமலிங்கம் ஆனார். அதே போல் கள்ளபார்ட் வேடத்தில் நடராஜனும் பிரமாதமாக நடித்து ‘கள்ளபார்ட்’ நடராஜன் ஆனார். நடராஜனுக்கு நல்ல குரல் வளம் உண்டு. எனவே, ‘டப்பிங்’ படங்களில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்தார். என்.டி.ராமராவ் தமிழ்ப்படங்களில் நடித்தபோதுமë, அவருடைய தெலுங்குப்படங்கள் தமிழில் `டப்’ செய்யப்பட்டபோதும், அவருக்கு குரல் கொடுத்தவர் இவரே. டப்பிங்’ கலைஞராக இர...