Posts

Showing posts with the label V.SHANTARAM

V.SHANTARAM ,ACTOR,DIRECTOR AND PIONEER OF INDIAN CINEMA BORN NOVEMBER 18,1901 - OCTOBER 30,1990

Image
V.SHANTARAM ,ACTOR,DIRECTOR AND  PIONEER OF INDIAN CINEMA BORN  NOVEMBER 18,1901 - OCTOBER 30,1990 வி. சாந்தாராம் (V. Shantaram / Shantaram Rajaram Vankudre / சாந்தாராம் ராஜாராம் வணகுத்ரே நவம்பர் 18, 1901 – அக்டோபர் 30, 1990) இந்தியத் திரைப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமாவார்[2]. 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படத்தை இயக்கியவர் இவர். பிறப்பு மற்றும் திருமணம் மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் 1901-ல் பிறந்தார். இவரின் முதல் மனைவி நடிகை ஜெயஸ்ரீ யை மணந்தார். பின் அவருடன் மனக்கசப்பு ஏற்படவே அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. பின் ஜனக் ஜனக் பாயல் பாஜே திரைப்படத்தின் கதாநாயகியான சந்தியா வை மறுமணம் செய்துகொண்டார். இவரது மகள் ராஜ்யஸ்ரீ ஆவார். இவரும் மிக பெரிய நடிகையாவார். காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். வெற்றிப் படங்கள் கோட்னீஸ் என்ற படம் இவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து கொடுத்தது. இதில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார். பின் சாந்தாராமுக்கு அகில இந்திய அளவில் புகழை சேர்...

V.SHANTARAM , WORLD FAMOUS INDIAN DIRECTOR BORN 1901 OCTOBER 30

Image
V.SHANTARAM , WORLD FAMOUS INDIAN DIRECTOR  BORN 1901 OCTOBER 30 Shantaram Rajaram Vankudre (18 November 1901 – 30 October 1990), referred to as V. Shantaram or Shantaram Bapu, was an Indian filmmaker, film producer and actor.[2] He is most known for films such as Dr. Kotnis Ki Amar Kahani (1946), Amar Bhoopali (1951), Jhanak Jhanak Payal Baaje (1955), Do Aankhen Barah Haath (1957), Navrang (1959), Duniya Na Mane (1937), Pinjra (1972), Chani, Iye Marathiche Nagari and Zunj. He directed his first film Netaji Palkar, in 1927.[3] In 1929, he founded the Prabhat Film Company along with Vishnupant Damle, K.R. Dhaiber, S. Fatelal and S.B. Kulkarni, which made Ayodhyecha Raja, the first Marathi language film in 1932 under his direction.[4] He left Prabhat co. in 1942 to form "Rajkamal Kalamandir" in Mumbai.[5] In time, "Rajkamal" became one of the most sophisticated studios of the country.[6] He was praised by Charlie Chaplin for his Marathi film Manoos. ...