T.R.RAMACHANDRAN ,COMEDIAN BORN JANUARY 9,1917 DIED ON 1990 NOVEMBER 30
T.R.RAMACHANDRAN ,COMEDIAN DIED ON 1990 NOVEMBER 30 Thirukampuliyur Ranga Rao Ramachandran (9 January 1917 – 30 November 1990[1][2]) was a Tamil actor and comedian who acted in lead or supportive roles, especially in comical parts, from the 1940s to the 1960s. Known for his distinctive saucer-eyes, Ramachandran was known as "The Eddie Cantor of India".[3] டி. ஆர். இராமச்சந்திரன் (சனவரி 9, 1917[1] - நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான...