Posts

Showing posts with the label #WorldTurtleDay

#WorldTurtleDay

Image
#WorldTurtleDay ஆமைகளுக்காக தம் கிராமத்தையே தந்த ஒடிசா மக்கள்... ஒரே வாரத்தில் குவிந்த 4,07,914 முட்டைகள்! #WorldTurtleDay . மனிதர்களைவிட ஆமைகளுக்கே கடற்கரையின்மீது அதிக உரிமை உண்டு. அந்த உரிமையை அங்கீகரித்து, புர்ணப்ந்தா கிராமத்தில் வாழும் மக்கள் தங்கள் நிலத்தைப் பங்குனி ஆமைகளோடு பங்கு போட்டு வாழ்கின்றனர். இன்று (மே 23-ம் தேதி) உலக ஆமைகள் தினம். 2000-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் வாழ்கின்ற நீர்வாழ் மற்றும் நிலவாழ் ஆமை வகைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த உலக ஆமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 23-ம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில், உலகம் முழுவதும் செயல்படுகின்ற சூழலியல் ஆர்வலர்களும் ஆமை ஆய்வாளர்களும் அதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வகுப்புகளையும் நடத்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆமைகளின் முக்கியத்துவத்தை புரியவைக்க முயற்சி எடுக்கின்றனர். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு ஒரு கிராமத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தான் ஆமை மனிதர் என்றழைக்கப்படும் ஒடிசாவைச் சேர்ந்த ரமீந்...