Posts

Showing posts with the label TERRORISTS

WORLD TERRORISTS OPPOSITION DAY SEPTEMBER 11,2001

Image
இன்று செப்டம்பர் 11  உலக தீவிர வாத எதிர்ப்பு தினம் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு கேமரா சிக்கியது. யாருடையது என தெரியவில்லை. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அந்த உடலை யாரென்று அடையாளம் காட்டினர் ஒரு free Lance கேமரா மேன்.அந்த கேமராவுடன் அவர் ராஜிவுக்கு நெருக்கமாக நின்று படமெடுத்தது விசாரணையில் தெரியவந்தது பிறகு நடந்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். உலகத்திலேயே சிறந்த புலன் விசாரணை இதுதான் என்று இன்றளவும் பாராட்டப்படுகிறது.. அந்த கேமராமேன் தான் ஹரிபாபு இவர் படத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை அடையாள அட்டையில் விலாசம் இருந்தது.சரி விஷயத்தை சொல்லி குடும்பத்தினரை நேரில் பார்க்க சென்றார் புலன் விசாரணை அதிகாரி. தேனாம்பேட்டையில் சாதாரண ஒண்டு குடித்தனம் ஒரு.பெண் ஒரு சிறுவன் ஒரு பெரியவர் மிகவும் ஏழ்மையான குடும்பம் .வீட்டிற்கு பின்னால் ஒரு ஓலை கொட்டகை அங்கு ஒரு கயிற்று கட்டில் அந்த வீட்டில் கால் சட்டை கிழிந்த நிலையில் ஒரு சிறுவன் நிலைமையை புரிந்து கொண்டார் அந்த அதிகாரி அந்த சிறுவனை அழைத்து பணம் கொடுத்து அனைவருக்கும் டீ வாங்கிவர சொன்னார் உடனே...

’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில்

Image
  ’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து  பயங்கரவாதியான ஆதில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகக் காரணமான ஆதில் அகமது தார்(19), இஸ்லாத்தில் முற்போக்கு சிந்தனையாகக் கருதப்பட்ட ’பரேல்வி’ பிரிவு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது செயல்பாடுகளின் மூலம், எப்படிப்பட்டவர்களையும் தமக்கு சாதகமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாற்றி விடுகிறார்கள் என்பது உறுதியாகிறது. மத்திய காஷ்மீரின் புல்வானா மாவட்டத்தி குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவர் ஆதில். இங்கிருந்து 10 கி.மீ தொலையில் தான் தாக்குதல் நடந்த புல்வானா உள்ளது. இந்த கிராமத்தினரில் பெரும்பாலானவர்கள் பரேல்வி கொள்கைகளை பின்பற்றுபவர்கள். தவறவிடாதீர் புல்வாமா தாக்குதல் எதிரொலி : ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திடீர் வாபஸ் பயங்கரவாதியான ஆதில் அகமது தாரின் குடும்பமும் பரேல்வி கொள்கைகளை நேசித்து வருகிறது. பரேல்விகள் இடையே ஜிஹாத் பற்றிய பேச்சுக்களும் அதிகமாக இருப்பதில்லை எனப் பொதுவானக் கருத்து உள்ளது. இப்படிப்பட்ட குடும்பத்தின் இளைஞர்களையும் ஜெய்ஷ்-எ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்பினர் அ...