இன்று செப்டம்பர் 11
உலக தீவிர வாத எதிர்ப்பு தினம்
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சில மணி நேரங்களில்
ஒரு கேமரா சிக்கியது. யாருடையது என தெரியவில்லை. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அந்த உடலை யாரென்று அடையாளம் காட்டினர்
ஒரு free Lance கேமரா மேன்.அந்த கேமராவுடன் அவர் ராஜிவுக்கு நெருக்கமாக நின்று படமெடுத்தது விசாரணையில் தெரியவந்தது
பிறகு நடந்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். உலகத்திலேயே சிறந்த புலன் விசாரணை இதுதான் என்று இன்றளவும் பாராட்டப்படுகிறது..
அந்த கேமராமேன் தான் ஹரிபாபு இவர் படத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை
அடையாள அட்டையில் விலாசம் இருந்தது.சரி விஷயத்தை சொல்லி குடும்பத்தினரை நேரில் பார்க்க சென்றார் புலன் விசாரணை அதிகாரி.
தேனாம்பேட்டையில் சாதாரண ஒண்டு குடித்தனம் ஒரு.பெண் ஒரு சிறுவன் ஒரு பெரியவர்
மிகவும் ஏழ்மையான குடும்பம் .வீட்டிற்கு பின்னால் ஒரு ஓலை கொட்டகை அங்கு ஒரு கயிற்று கட்டில்
அந்த வீட்டில் கால் சட்டை கிழிந்த நிலையில் ஒரு சிறுவன்
நிலைமையை புரிந்து கொண்டார் அந்த அதிகாரி
அந்த சிறுவனை அழைத்து பணம் கொடுத்து அனைவருக்கும் டீ வாங்கிவர சொன்னார்
உடனே அந்த பெண் தடுத்து நிறுத்தி தானே பணத்தை கொடுக்க முன்வந்தார்
எப்படி
தனது ஜாக்கெட்டிற்குள் கையை விட்டு வெளியே நூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து டீ வாங்கி வர
ஒரு நூறு ரூபாயை கொடுத்தாள் அந்த பெண்
இவ்வளவு ஏழ்மையில் இருக்கும் இந்த குடும்பத்தில் எப்படி நூறு ரூபாய் கட்டு வந்தது.பொறி தட்டியது உயரதிகாரிக்கு தகவல் தெரிவித்து சோதனை நடத்தப்பட்டது.வீட்டில் ஒன்றும் இல்லை
கிளம்பும் நேரத்தில் அந்த கீத்து கொட்டகையை சோதனையை செய்ய விடுதலை புலிகள் பிரசுரங்கள் தொடர்புகள் பத்திரிகையாளர் தொடர்பு என பல வெளிவந்தன.
விசாரணை வாழப்பாடி வைகோ கருணாநிதி வரை நீண்டது.பிறகு காங்கிரஸ் தலையீட்டிற்கு பிறகு எல்லாம் நின்று போனது.அரசியல்வாதிகள் தப்பித்தனர்
இப்போது கூட இந்த 7 குற்றவாளிகள் விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட இது தான் காரணம்
ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் பரிந்துரைகளை கேட்டு இருந்தால் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இருந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கும்
என்ன செய்ய
இன்று செப்டம்பர் 11 உலக தீவிர வாத எதிர்ப்பு தினம்
No comments:
Post a Comment