ACTOR VIJAYAN DIED 2007 SEPTEMBER 21

 

ACTOR VIJAYAN DIED 2007 SEPTEMBER 21



விஜயன் (இறப்பு: செப்டம்பர் 21, 2007) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகர்.

கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலம் 1980களில் தமிழ்ப் பட உலகில் அறிமுகமானார். உதிரிப்பூக்கள் படம் அவருக்கு மிகவும் புகழைத் தேடித் தந்தது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் எனப் பல படங்களில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

சிறிதுகாலம் படவுலகில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

செப்டம்பர் 21 2007 இல் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வட பழனியில் மரணம் அடைந்தார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER