Posts

Showing posts with the label DUBBING

D.G.KAMALADEVI , ACTRESS,DUBBING ARTIST ,BILLIARDS SPORTS STAR BORN 1930 DECEMBER 29 -2012 AUGUST 16

Image
D.G.KAMALADEVI , ACTRESS,DUBBING ARTIST , BILLIARDS SPORTS STAR BORN  1930 DECEMBER 29 -2012 AUGUST 16 கமலா சந்திர பாபு என்றும் அழைக்கப்படும் டி. ஜி. கமலா தேவி (பிறப்பு தோட்டா கோவிந்தம்மா; 29 டிசம்பர் 1930 - 16 ஆகஸ்ட் 2012) ஒரு இந்திய டப்பிங் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார், அவர் தெலுங்கு சினிமாவுக்கு முதன்மையாக பங்களித்தார். [2] அவர் ஒரு முன்னாள் தொழில்முறை நிலை பில்லியர்ட்ஸ் வீரர் ஆவார், அவர் இரண்டு முறை இந்திய பெண்கள் பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றார். [3] 16 ஆகஸ்ட் 2012 அன்று சென்னையில் ஒரு குறுகிய நோயால் அவர் இறந்தார். [சுயசரிதை இவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம ் கார்வேடினகரத்தில் பிறந்தார். அவரது அசல் பிறந்த பெயர் தோட்டா கோவிந்தம்மா, பின்னர் அவர் திரைத்துறையில் நுழைந்த பின்னர் தனது பெயரை டி. ஜி. கமலா தேவி என்று மாற்றினார். முதலெழுத்துகள் 'டி. ஜி. ' அவரது பெயரில் அவரது பிறந்த பெயரைக் குறிக்கும். [2] அவர் 1946 இல் அவூலா சந்திர பாபுவை மணந்தார், அவருடன் அவூலா ஜெயச்சந்தர் என்ற மகனும் பிறந்தார். [5] திரைப்பட வாழ்க்கை நடிப்பு அவர் ஒரு நாடக ந...

RAVEENA RAVI , DUBBING ARTIST TURNED TO ACTRESS

Image
RAVEENA RAVI , DUBBING ARTIST TURNED TO ACTRESS ஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு! சமந்தா, எமி ஜாக்சன், அமலா பால் எனப் பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர், ரவீனா ரவி. `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். "எங்க அம்மாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... ஸ்ரீஜா ரவி. சின்ன வயசுல என்னை ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போய் டப்பிங் துறையை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. இப்போ நடிப்பு, டப்பிங் - ரெண்டு வாய்ப்புகளும் வருது.'' - விழிகள் விரிய அழகுத் தமிழ்ப் பேசுகிறார், ரவீனா ரவி. ``டப்பிங் டூ ஆக்டிங்?’’ ``இவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி நடிச்சேன், இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்கேன். ஆனா, டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க. கொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறினேன். கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு. இப்போ பழகிட்டேன்னு நினைக்கிறேன்.'' ரவீனா ரவி `` ஃபேமிலி சப்போர்ட்?’’ ``எங்க அம்மாவுக்குத்தான் என்னை நடிகையா பாக்கணும்னு ரொம்ப ஆசை. ஏன...

KANIKA , FILM ACTRESS ,DUBBING ARTIST,SINGER

Image
KANIKA , FILM ACTRESS ,DUBBING ARTIST,SINGER திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா, ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிள்ளைப் பருவம்[மூலத்தைத் தொகு] திவ்யா, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பல்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார் [1] பின்னர் இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. பின்குரலும் பாடுதலும்[மூலத்தைத் தொகு] இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலு...

DUBBING ARTIST CHINMAYI BORN 1984 SEPTEMBER 10

Image
DUBBING ARTIST CHINMAYI  BORN 1984 SEPTEMBER 10 Chinmayi Sripaada is an Indian playback singer, working mainly for the South Indian film industry. She is also a voice actor, television presenter and radio jockey. She is the founder and CEO of a translation services company called Blue Elephant. She is often credited as Chinmayee/India Haza but her birth name is Chinmayi. She rose to fame for her critically acclaimed song "Oru Deivam Thantha Poovae" from the National Award winning movie Kannathil Muthamittal. Chinmayi is also the first female singer in India to have an iOS App.[ Early life and background[edit] Chinmayi hails from a musically rich family, her paternal grandfather is a Padmabhushan awardee, Sangita Kalanidhi, Carnatic music great Dr. Sripada Pinakapani. Chinmayi was raised by her mother, T. Padmhasini, a singer and musicologist, taught her Carnatic music and Hindustani classical music. After her birth and early childhood in Mumbai, Ch...