Posts

Showing posts with the label MASJID

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

Image
   INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா? . இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும். பிரீமியம் ஸ்டோரி டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர். ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்க...

RANDI KI MASJID - DELHI AMAZING HISTORY

Image
RANDI KI MASJID - DELHI  AMAZING HISTORY .பாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன? அம்ருதா, நம்தேவ் அஞ்சனா பிபிசி மராத்தி 22 ஜூலை 2020 . புனேவை சேர்ந்த ஒரு பிராமணப் பெண், 1800களில் டெல்லியில் அதிகாரம் மிக்க பதவியிலிருந்த வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டு 'முபாரக் பேகம்' என தனது பெயரை மாற்றிக்கொண்டார். இது சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்த விஷயம். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ஒரு மசூதியின் குவிமாடம் உடைந்து விழுந்ததால், இந்த பெண்ணின் வரலாறு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 19) டெல்லியில் பெய்த கனமழையால், பழைய டெல்லி பகுதியில் உள்ள ஒரு மசூதியின் குவிமாடம் சேதமடைந்து கீழே விழுந்தது. டெல்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் 'ரண்டி கி மஸ்ஜித்' என இந்த மசூதி அழைக்கப்பட்டது. இப்போதும் பலருக்கு இந்த பெயர் பிரபலம். ரண்டி என்ற சொல் பாலியல் தொழிலாளிகளை தரக்குறைவாக அழைக்க, இந்தியில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு பாலியல் தொழ...