Posts

Showing posts with the label MYSTERY

MARLYN MONROE MYSTERY DEATH AUGUST 4-5,1962

Image
MARLYN MONROE MYSTERY  DEATH AUGUST 4-5,1962 .Marilyn Monroe died of a barbiturate overdose late in the evening of Saturday, August 4, 1962, at her 12305 Fifth Helena Drive home in Los Angeles, California. Her body was discovered before dawn on Sunday, August 5. She was a major sex symbol and one of the most popular Hollywood stars during the 1950s and early 1960s. She was a top-billed actress for a decade, and her films had grossed $200 million by the time of her death.[1] Monroe had suffered from mental illness and substance abuse for several years prior to her death, and she had not completed a film since The Misfits, which was released in 1961. She had spent 1961 preoccupied with her various health problems, and in April 1962 had begun filming Something's Got to Give for 20th Century Fox, but the studio fired her in early June. The studio publicly blamed her for the production's problems, and in the weeks preceding her death, Monroe attempted to repair her pu...

SHEENABORA MURDER CASE,MYSTERY

Image
SHEENABORA MURDER CASE,MYSTERY சீனா போரா (Sheena Bora) என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் மும்பையிலிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கிய இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோரது மகள் ஆவார். சீனா போராவிற்கு மெக்கேல் போரா என்ற ஒரு தம்பியார் இருக்கின்றார். சீனா போரா தனது தாயாரான இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலராக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியின் முதலாவது மனைவியின் மகனான ராகுல் முகர்ஜியை காதலித்தும் வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் அவர் காணாமல் போனார், அதன் பின் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2015-யில் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட துப்பின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியை சீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அவருடன் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவரான சஞ்சீவ் கண்ணா மற்றும் வாகன ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர்...

Tutankhamun GRAVE FOUND 1923 FEBRUARY 16 AND ITS MYSTERY

Image
Tutankhamun  GRAVE FOUND  1923 FEBRUARY 16  AND ITS MYSTERY 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் மன்னராக இருந்த துட்டன்காமன் என்பவரின் கல்லறை 1923-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டு களாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பருமான் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர். 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் ந...

RAVANAN MARRIED MANDOTHARI IN THIS TEMPLE IN UTHTHARAKOSA MANGAI STILL IN MYSTERY

Image
RAVANAN MARRIED MANDOTHARI  IN THIS TEMPLE  IN UTHTHARAKOSA MANGAI  STILL IN MYSTERY மர்மம் காக்கும் உலகின்  முதன் சிவன் கோவில்! ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்லும் வழியில் பழமையான சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது. இத்தலமே உலகில் முதல் முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இத்திருத்தலத்தினை தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக...

SABARNA ,TV ANCHOR,ACTRESS MURDER MYSTERY

Image
SABARNA ,TV ANCHOR,ACTRESS  MURDER MYSTERY November 12, 2016, வீட்டில் நிர்வாண நிலையில் மர்ம சாவு நடிகை சபர்ணா கொலை? டைரியில் ‘திடுக்’ தகவல் சென்னை: சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை  புலனாய்வு செய்வதற்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து அவரது டைரி மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு  திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்  உடுமலைபேட்டை அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்த அனந்தகுமார்- புஷ்பலதா  தம்பதியின் மகள் சபர்ணா(25). சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க அவருக்கு  வாய்ப்பு கிடைத்தது.  ‘பிரிவோம்,  பூஜை, குடியரசு, காளை’ உள்ளிட்ட  திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன்  நகர், 1வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிரு...