ACTRESS PHOTOGRAPHYS
ACTRESS PHOTOGRAPHYS புகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்! மா.பாண்டியராஜன் வாணி போஜன் வாணி போஜன் ஒரு போட்டோகிராபரின் டைரி பிரீமியம் ஸ்டோரி கிரண் சா கிரண் சா கிரண் சா... ஈவென்ட் போட்டோகிராபர். இப்போது தமிழ் சினிமாவின் பிஸி செலிபிரிட்டி போட்டோகிராபர். இவர் புகைப்படம் எடுக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. இவரது ஃபேவரிட் செலிபிரிட்டி புகைப்படங்கள், அந்தப் படங்களை எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம். விஜய் விஜய் விஜய் விஜய் சாரை `சர்கார்’ பட இசை வெளியீட்டு விழாவில் போட்டோ எடுத்தேன். விஜய் சாரோட நிறைய ஈவென்ட்ஸை எடுத்திருக்கேன். ஆனால், இந்த ஈவென்ட்டில் விஜய் சாரை மட்டும்தான் எடுக்கச் சொல்லியிருந்தாங்க. கிட்டத்தட்ட 5,000 போட்டோஸ் எடுத்திருப்பேன். அதுல இந்தப் போட்டோ செம ரீச். விஜய் சார் அவரோட ஃபேன்ஸைப் பார்த்துக் கைகாட்டின இந்தப் போட்டோவைப் பல பேனர்களில், ஆட்டோக்களில் பார்த்தேன். விஜய் சாரும், `இந்தப் போட்டோ சூப்பரா இருந்துச்சு’ன்னு சொன்னார். கிரண் செம ஹேப்பி! த்ரிஷா த்ரிஷா த்ரிஷா ஒருமுறை த்ரிஷா மேடத...