Posts

Showing posts with the label NOVEMBER 30

Virginia Mayo born November 30, 1920 – January 17, 2005

Image
  Virginia Mayo  born    November 30, 1920 – January 17, 2005  Virginia Mayo  (born  Virginia Clara Jones ; November 30, 1920 – January 17, 2005) was an American actress and dancer. She was in a series of comedy films with  Danny Kaye  and was  Warner Brothers ' biggest box-office money-maker in the late 1940s. [1]  She also co-starred in the 1946  Oscar -winning movie  The Best Years of Our Lives  and  White Heat  (1949). [2] Biography [ edit ] Early life [ edit ] Born Virginia Clara Jones in  St. Louis, Missouri , she was the daughter of newspaper reporter Luke and his wife, Martha Henrietta (née Rautenstrauch) Jones. Her family had roots back to the earliest days of St Louis, including great-great-great grandfather Captain James Piggott, who founded  East St. Louis, Illinois , in 1797. [1]  Young Virginia's aunt operated an acting school in the St. Louis area, which Virginia began attending...

OSCAR WILDE WRITER BORN 1854 OCTOBER 16 -1900 NOVEMBER 30

Image
  OSCAR WILDE WRITER BORN  1854 OCTOBER 16 -1900 NOVEMBER 30 ஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன. இவர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான பல வழக்குகளால் இவர் பெரும் வீழ்ச்சிக்கு உட்பட்டதுடன், பிற ஆண்களுடன் "நாகரிகமற்றமுறையில்" நடந்துகொண்டமைக்காக இரண்டு ஆண்டுக் கடூழியச் சிறைத் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை. பிறப்பும், இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு] இவர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில-ஐரியக் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்....

T.R.RAMACHANDRAN ,TAMIL LEGEND ACTOR BORN 1917 JANUARY 9-1990 NOVEMBER 30

Image
T.R.RAMACHANDRAN ,TAMIL LEGEND ACTOR  BORN 1917 JANUARY 9-1990 NOVEMBER 30 டி. ஆர். இராமச்சந்திரன் (சனவரி 9, 1917[1] - நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. வாழ்க்கைச் சுருக்கம் இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.[4] நாடகங்களில் நடிப்பு இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி...