Posts

Showing posts with the label Alexander

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

Image
  ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN  1814 JANUARY 23-1893 NOVEMBER 28 சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்...

ALEXANDER `S FRIENDSHIP

Image
ALEXANDER `S FRIENDSHIP அலெக்சாண்டரின், அரண்மனை வைத்தியனான பிலிப், அவனது ஆரூயிர் நண்பரும் கூட! அமைச்சர்களிடம் விவாதிக்க விரும்பாத விஷயங்களை கூட, பிலிப்புடன் ஆலோசிப்பான், அலெக்சாண்டர். இது, அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. படையெடுப்பின் போது ஒருநாள், அலெக்சாண்டருக்கு கடும் வயிற்று வலி; அதற்குரிய மருந்தை தயாரித்து எடுத்து, அலெக்சாண்டரின் கூடாரத்துக்குள் போனான், பிலிப். அவன் கண்களை ஊடுருவிப் பார்த்த அலெக்சாண்டர், 'இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றுமா?' என்று கேட்டான். 'ஆம்; அதிலென்ன சந்தேகம்?' 'சந்தேகமில ்லை; சந்தோஷம் தான்...' என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி, ஒரே மூச்சில் பருகி, 'நண்பா... இக்கடிதத்தை நான் படித்து விட்டேன்; நீயும் ஒருமுறை படித்துப் பார்...' என்று கொடுத்தான். கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படித்தான்... மன்னர் அலெக்சாண்டருக்கு... தங்களால், நாடுகளை இழந்த மன்னர்கள் பலர் ஒன்று கூடி, தங்களை கொல்வதற்கு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; அதற்கு உடந்தையாக இருப்பவன், உங்கள் நண்பன் பிலிப். இதற்கென, அவர்களிடம், பெரும் பணம் பெற்றுள்ளா...

ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10

Image
ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER  BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10 அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர். பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின. வாழ்க்கை அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார். அலெக்சாண்டர் புஷ்கின் ருஷ்ய இலக்கிய,அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத படைப்பாளி. ஆம், அவர் சரி...

ALEXANDER

Image
அலெக்சாண்டர் அலெக்சாண்டரின், அரண்மனை வைத்தியனான பிலிப், அவனது ஆரூயிர் நண்பரும் கூட! அமைச்சர்களிடம் விவாதிக்க விரும்பாத விஷயங்களை கூட, பிலிப்புடன் ஆலோசிப்பான், அலெக்சாண்டர். இது, அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. படையெடுப்பின் போது ஒருநாள், அலெக்சாண்டருக்கு கடும் வயிற்று வலி; அதற்குரிய மருந்தை தயாரித்து எடுத்து, அலெக்சாண்டரின் கூடாரத்துக்குள் போனான், பிலிப். அவன் கண்களை ஊடுருவிப் பார்த்த அலெக்சாண்டர், 'இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றுமா?' என்று கேட்டான். 'ஆம்; அதிலென்ன சந்தேகம்?' 'சந்தேகமில ்லை; சந்தோஷம் தான்...' என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி, ஒரே மூச்சில் பருகி, 'நண்பா... இக்கடிதத்தை நான் படித்து விட்டேன்; நீயும் ஒருமுறை படித்துப் பார்...' என்று கொடுத்தான். கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படித்தான்... மன்னர் அலெக்சாண்டருக்கு... தங்களால், நாடுகளை இழந்த மன்னர்கள் பலர் ஒன்று கூடி, தங்களை கொல்வதற்கு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; அதற்கு உடந்தையாக இருப்பவன், உங்கள் நண்பன் பிலிப். இதற்கென, அவர்களிடம், பெரும் பணம் பெற்றுள்ளான். அவன்...

ALEXANDRE DUMAS, FRENCH WRITER 1802 JULY 24-1870 DECEMBER 5

Image
ALEXANDRE DUMAS, FRENCH WRITER  1802 JULY 24-1870 DECEMBER 5 அலெக்சாண்டர் டூமா , {Alexandre Dumas, அலெக்சாண்டர் டூமாஸ், ஒலிப்பு: [a.lɛk.sɑ̃dʁ dy.ma], பிறப்பு டூமா டாவி டெலா பயெற்றி ([dy.ma da.vi də pa.jət.ʁi]) (24 சூலை 1802 – 5 திசம்பர் 1870)[1] அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார். பிரெஞ்சு பிரபுவிற்கும் ஹைத்திய அடிமைக்கும் பேரனாகப் பிறந்த டூமா இளமையில் வறுமையில் வாடியவர். கல்வி கற்கவும் வழியில்லாது கையில் கிடைத்ததை எல்லாம் படித்து வந்தார். தனது தந்தையின் வீரச்செயல்களை அன்னை மூலம் கேட்டறிந்த டூமாவிற்கு சாகசங்கள் நிறைந்த கற்பனை விரிந்தது. தமது 20வது அகவையில் பாரிசுக்கு இடம் பெயர்ந்து அங்கு அரண்மனையில் பணி புரிந்து வந்தார்.அப்போது தான் இதழ்களுக்கு கதை எழுதத் துவங்கின...

ALEXANDER THE GREAT BORN JULY 20,356 B.C - 323 ,JUNE 10

Image
ALEXANDER THE GREAT  BORN JULY 20,356 B.C - 323 ,JUNE 10 பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின்[2][3] பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பா...