Posts

Showing posts with the label ERODE

ERODE

Image
ERODE சுட்ட பதிவு! ஈர ஓடு=ஈரோடு --------------------------- கொங்கு மண்டலத்திலிருக்கும் 'ஈரோடு என்ற பெருநகரின் பெயர்க் காரணம் என்ன: என்று தெரியுமா?' என்று தன்னைத் தரிசிக்க வந்த ஈரோட்டுப் பக்தரிடம் ஒரு முறை காஞ்சி மாமுனிவர் மகாப் பெரியவர் கேட்டார். ஈரோட்டுக்காரர் "திருதிரு' வென விழித்தார். அங்கிருந்த யாருக்கும் பெயர்க் காரணம் தெரியவில்லை. பிறகு மகாப் பெரியவரே விளக்கம் சொன்னார்: "ஈரோடு நகரில் எழுந்தருளியிருக்கும் 'ஆந்ர கபாலீஸ்வர'ரின் பெயர்தான் அந்த ஊருக்கு வழங்கப் பட்டிருக்கிறது" பழமை வாய்ந்த அந்த ஈஸ்வரனின் பெயரின் தமிழ் அர்த்தமே 'ஈரோடு'தான். ஆந்ர என்றால் ஈரம்; கபாலி என்றால் கபாலம் அதாவது ஓடு; மண்டை ஓடு. ஈரமுள்ள ஓடு என்பதன் சுருக்கமே ஈரோடு. ' காஞ்சிப் பெரியவரின் அற்புதங்கள்'பற்றி விரிவாக விளக்கும் Youtube பதிவுகளிலிருந்து சுடாத பதிவு பவானி ஆறு ஈரோட்டை ஒட்டி ஓடுவது நாம் அறிந்ததே .அவ்வப்போது நதிகளில் வெல்லாம் வந்து நிறைய பேர் அடித்து செல்லப்பட்டனர் . இந்த துயர் துடைக்க ஆங்கிலேயர் பிரப் முன் வந்தார் .உய...

NAGAMMAI OF ERODE,FREEDOM FIGHTER LOST HER LIFE 1933 MAY 11

Image
NAGAMMAI OF ERODE,FREEDOM FIGHTER   LOST HER LIFE 1933 MAY 11 .பெரியார் மட்டுமல்ல அவரின் மனைவி நாகம்மையார் கூட கடவுள் மறுப்புக் கொள்ளை கொண்டவர்தான். இவரும் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். "நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ"நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்" தன் மனைவி நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் தன் கொள்கை வழித்துணையாகவும் நாகம்மையார் சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் 1885-ம் ஆண்டு பிறந்தவர் நாக ரத்தினம் என்கின்ற நாகம்மையார். தனது 13-வது வயதில், தந்தை பெரியாரை மணந்துகொண்ட இவர் பெரியாருடைய தாயாரின் ஒன்று விட்ட தம்பி மகளாவார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த இவரை தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தார் பெரியாரின் தாயார். "மணந்தால் ராமசாமியைத்தான் மணப்பேன், இல்லையென்றால் இறந்துவிடுவேன்" என அடம்பிடித்து பெரியாரை 1898-ம் ஆண்டு மணம் புரிந்...

C S I CHEATED KOVIL LAND IN ERODE

Image
C S I  CHEATED KOVIL LAND IN ERODE ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி! August 2, 2012 By சு. சண்முகவேல் ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரி ‘ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம்’ மற்றும் பொதுமக்கள் சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக, கண்டன ஆர்ப்பாட்டம், மனுக் கொடுத்தல், அடையாள உண்ணாவிரதம், ஒருநாள் கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம், பேரணி, பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை, சாகும்வரை உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். கோவில் நிலத்தை மீட்க பக்தர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பகுதி காண்க: ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி! ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல் இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வரும் ஈரோடு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது, அண்மையில் வெளியான நக...