Posts

Showing posts with the label 1980`S

GOLDEN DAYS OF TAMIL CINEMA 1980`S

Image
GOLDEN DAYS OF  TAMIL CINEMA 1980`S பாட்டு புக், டேப் ரெக்கார்டர்..! - சினிமா உலகின் எவர் கிரீன் காலகட்டம் `1980s’ #MyVikatan-மணிகண்டபிரபு 80களில் பிறந்தவர்களின் காலம் பொற்காலம் எனலாம். இணையம் இல்லாத உலகம் அது. தன் பிரிய நடிகரை ஆத்மார்த்தமாய் ரசித்தது, பாட்டு புத்தகத்தை இறை வாழ்த்து போல் மனனம் செய்தது, டேப் ரெக்கார்டரில் பாட்டு கேட்டது, போஸ்டரை பார்த்தாலே தியேட்டருக்கு வர ஆர்வம் ஏற்படுத்தியது என ரசனையான காலம் 80களின் உலகம். ரசிகர்களுக்கு பயந்தே நல்ல படங்கள் வந்தகாலம். குடும்பத்துடன் திருவிழாவுக்கு போவதைப் போல அப்போது மக்கள் தியேட்டருக்குச் சென்றனர். ஒரு நடிகனின் முகம் ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பதாய் இருந்தாலும் அவனை இரண்டரை மணி நேரம் உட்கார வைப்பது தான் இயக்குநரின் சாமர்த்தியம். அன்றைக்கு இருந்த நவீன உக்திகள் கொண்டு இயக்குநரும் எழுத்தாளர்களும் சிக்ஸர் அடித்த களம் 80 களின் காலம். 1980 முதல் 1990 வரை 50க்கும் மேற்பட்ட படங்கள் சதமடித்தவை, இரட்டை சதமடித்தவை. ஒரு படம் நூறு நாள் ஓடினால் அவை இரண்டாம் முறை தியேட்டரில் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டின. #ரஜினி Vs கமல் ...

LISTS OF ACTORS APPEARED IN TAMIL CINEMA FROM 1920`S

Image
LISTS OF ACTORS APPEARED IN TAMIL CINEMA FROM 1920`S .This list outlines the names of popular lead film actors, who previously worked or are currently working in the Tamil film industry ("Kollywood"), based in Chennai, Tamil Nadu, India. The list is ordered by the year of their debut as a leading actor or the year of their landmark film. Actors who have starred in at least five films as lead are included in the list. 1930s [ edit ] Year Name Debut film Other notable films 1934 M. K. Thyagaraja Bhagavathar Pavalakkodi Ambikapathy  (1937),  Haridas  (1944),  Amarakavi  (1952) 1936 P. U. Chinnappa Chandrakantha Uthama Puthiran  (1940),  Harichandra  (1944),  Jagathalaprathapan  (1944) 1936 MGR Sathi Leelavathi Rajakumari  (1947),  Nadodi Mannan  (1958),  Ulagam Sutrum Valiban  (1973) 1940s [ edit ] Year Name Debut film Other notable films 1947 Gemini Ganesan Miss Malini Vanjikottai Valiban...