ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் . ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ரெபிசாஜ் சுற்றில், சாக்ஷி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக் , வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக் , வெண்கலப் பதக்கம் பெற்றார். மல்யுத்த வீரங்கனை சாக்ஷி மாலிக் அரியான மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்ட...