Posts

Showing posts with the label READY

BOLLYWOOD ACTRESS READY TO COME KOLLYWOOD 2015

Image
BOLLYWOOD ACTRESS READY  TO COME KOLLYWOOD 2015 .நம்பர் ஒன் நடிகைகளாக லைம்லைட்டில் இல்லை; கோடிகளில் முத்துக் குளிக்கும் பாலிவுட் பதுமைகளும் இல்லை. ஆனால், மாற்று சினிமாவோ, கமர்ஷியல் சினிமாவோ, இந்தியாவையும் தாண்டி உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த நடிப்பு ராட்சஸிகள் சிலரைப் பற்றி இங்கே...   ரிச்சா சத்தா பாலிவுட் ராட்சஸிகள்!  மாடலிங் பைங்கிளி. தேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப் கண்டெடுத்த நடிப்பு முத்து! 'ஓயே லக்கி... லக்கி ஓயே’, 'கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படங்களில் அசத்தல் நடிப்பில் அந்த கேரக்டராக மாறியவர். அந்தப் பட பெர்ஃபார்மன்ஸ் காரணமாக, 11 படங்கள் வாய்ப்பு வந்தது. ஆனாலும், வந்ததை வாரிக்கொள்ளாமல் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்கிறார். 'ஃபக்ரி’, 'கோலியோன் கி ராஸ்லீலா’ ஆகிய படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும், அப்படியே கேரக்டராக மாறிவிடுகிறார் என விமர்சகர்கள் பாராட்டினர். பெரிய பெரிய சினிமாக்களை மட்டும் பாக்கெட் செய்யாமல், 'நடிப்பு என்றால் எல்லாமே நடிப்புதான்’ என பாலிவுட் ராட்சஸிகள்!  வீதி நாடகங்கள், 'எபில...