Posts

Showing posts with the label THE COMEDIAN

MANOBALA , THE COMEDIAN,DIRECTOR BORN 1953 DECEMBER 8

Image
MANOBALA , THE COMEDIAN,DIRECTOR  BORN 1953 DECEMBER 8 மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார் தொழில் மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[5] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.[6]  பிக் பாஸ் சீசன் 3ல நடக்குறது எதுவுமே நெஜம் கெடையாதுங்க. அத்தனையும் சொல்லி வச்சி செய்யுறாங்க அப்பிடின்னு டைரக்டர் மனேபாலா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொல்றாரு. விஜய் டிவில இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3 ஒளிபரப்பாகுது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்னிக்கோட 42 நாள் ஆகிடிச்சி. சீசன் 3 ரொம்ப சுவராஸ்யமா நடந்துட்டு வருது.. இந்த வாரம் யார் வெள...

CHINNI JAYANTH ,THE COMEDIAN, MIMICK CRY ARTIST BORN 1960 JULY 26C

Image
CHINNI JAYANTH ,THE COMEDIAN, MIMICK CRY ARTIST BORN 1960 JULY 26 சின்னி ஜெயந்த் (ஆங்கிலம்:Chinni_Jayanth, பிறப்பு: ஜூலை 26, 1960) ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார்[1]. இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்[ கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் சின்னி ஜெயந்த். இவர் தற்போது இயக்குநர் பிரபு சாலமனின் GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் ' ரூபாய்' படத்தில் கயல் சந்திரன் மற்றும் ஆனந்தியுடன் முக்கியனமான வேடத்தில் சின்னி ஜெயந்த் நடிக்கிறார். ...