Posts

Showing posts with the label RANJAN

RANJAN OLD ACTOR BORN 1918 MARCH 2 -1983 SEPTEMBER 12

Image
  RANJAN OLD ACTOR BORN  1918 MARCH 2 -1983 SEPTEMBER 12 ரஞ்சன்  (இயற்பெயர்:  இராமநாராயண வெங்கடரமண சர்மா [1] , மார்ச் 2, 1918 - செப்டம்பர் 12, 1983) இந்தியத் திரைப்படவுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர்.  நாட்டியக்  கலைஞர்,  இசைக்  கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர். திரையுலகில் [ தொகு ] ரஞ்சன் கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு விழாவொன்றில் நடனம் ஆடினார். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது  ரிஷ்யசிருங்கர்  திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிட்டியது.  1941  ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளிவந்தது. உலக விடயம் எதுவும் தெரியாமல் காட்டில் வசித்து வந்த ரிஷ்யசிரு ங்கராக ரஞ்சனும் அவரை மயக்கி நாட்டுக்கு அழைத்துப் போக வந்த மாயாவாக  வசுந்தராதேவியும்  (இவர்  வைஜயந்திமாலாவின்  தாயார்) நடித்தனர். ஜெமினியின்  நந்தனார்  ( 1941 ) படத்தில் ...

RANJAN -UNFORGETABLE ACTOR

Image
  RANJAN -UNFORGETABLE ACTOR நடிகர் #ரஞ்சன் அவர்கள் ( பகுதி 1) மறைந்து போன மறக்க முடியாத திரைப்பட நடிகரில் ஒருவர். இவர் ஒரு சகலகலா வல்லவர். பாடகர், டான்ஸ் மாஸ்டர், வாள் வீச்சு வீரர், நாடக நடிகர், வில் வித்தையில் திறமை சாலி, ஓவியக்கலைஞர், கிரிக்கெட் வீரர், குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர், எம்.லிட்., பட்டதாரி, பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக விமானம் ஓட்ட கற்றவர். ரஞ்சனின் இயற்பெயர் வெங்கடரமண சர்மா. ‘ரமணி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது பூர்வீகம் ஸ்ரீரங்கம். ரஞ்சன் 2–3–1918–ந் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். ரஞ்சனின் தந்தை ராமநாராயண சர்மா; தாய் அலமேலு. இத்தம்பதிகளுக்கு பத்து பிள்ளைகள். அதில் ஒருவர் ரஞ்சன். ரஞ்சனின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி சென்னையில் தான். தந்தை சர்மாவுக்கு இசை அறிஞர்கள் தொடர்பு அதிகம். தன் பிள்ளைகள் உயர்ந்து தரமான நிலையில் இருந்ததில் அவருக்கு ஆத்ம திருப்தி. ரஞ்சனின் இளம் வயதிலேயே தனது திறமையின் பன்முகங்களை குறிப்பாக இசைத்துறையிலிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்தினார். இதனால் உந்தப்பட்ட சர்மா, ரஞ்சனை இசைத்த...

CHANDRA LEKHA 1948

Image
              CHANDRA LEKHA 1948 சந்திரலேகா. IN 1948. D: S. S. Vasan. Story+SC: Gemini Story Department (K.J. Mahadevan, Subbu, Sangu, Kittoo, Naina). DP: Kamal Ghosh. ED: Chandru. AD: A. K. Sekar. M: S. Rajeshwara Rao, M. D. Parthasarthy, R. Vaidyanathan, B. Das Gupta. Canzoni: Papanasam Sivan, Kothamangalam Subbu. C: T. R. Rajakumari (Chandralekha), M. K. Radha (Veer Singh), Ranjan (Shashank), Sundaribai, N. S. Krishnan, T. A. Mathuram. P: S. S. Vasan per Gemini Studios. 35 mm. 193'. B&w. Tamil version. From: National Archive of India     Viewed with e-subtitles in Italian and English by Sub-Ti at Cinema Jolly (Bologna, Il Cinema Ritrovato), 4 July 2014 Uma Vangal (Il Cinema Ritrovato, 2014, catalogue and website): "Filmed originally in Tamil and later in Hindi, Chandralekha was in its time the most expensive film made in India. Directed by showman S.S. Vasan, the owner of Chennai's Gemini Studios, the film brought the scale and vision ...