Posts

Showing posts with the label anticoagulant

CORONO VIRUS - TRUTH

Image
CORONO VIRUS - TRUTH கொரோனா நோய் வரும் முன்பே தடுப்பதற்கு தடுப்பூசி தான் கண்டுபிடிக்கபடவில்லை யே தவிர கொரானா நோய்க்கான உயிர்காக்கும் மருந்துகள் எல்லா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.. அவற்றுள் சில முக்கிய மருந்துகள் சில.. 1.ரெம்டெசிவிர் (Remdesivir) ஊசி மருந்து.(antiviral) உடலில் நுழைந்த வைரஸ் பல்கி பெருகுவதை தடுக்கும்.நோய்தொற்று ஏற்பட்ட ஆரம்பத்திலேயே கொடுக்கப்படும் போது நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது.. 2.ஹெபாரின் ஊசி மருந்து(anticoagulant) கொரோனா வைரஸ் நோய் நுரையீரல் இரத்த குழாய்களில் இரத்த அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்.அது நிகழாமல் தடுப்பதற்கு low molecular weight ஹெபாரின் ஊசி மருந்து தோலுக்கு அடியில் போடப்படுகிறது. 3. ஸ்டீராய்டு ஊசி மருந்துகள்.. மெதில்ப்ரெட்னிசலோன்,டெக்சாமெதஸோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகள் செல்அழற்சிவீக்கத்தை தவிர்க்க( anti-inflammatory ) தரப்படுகிறது. 4.நுண்ணுயிர் எதிர்ப்பு(antibiotic) ஊசி மருந்துகள். வைரஸ் தொற்றின் விளைவால் உடலி...