Posts

Showing posts with the label 1675

GURU TEGH BAHADUR ,9 TH NANAK BORN 1621 APRIL 1

Image
GURU TEGH BAHADUR ,9 TH NANAK BORN 1621 APRIL 1 குரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) (பஞ்சாபி: ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ). (ஏப்ரல் 1, 1621 - நவம்பர் 24, 1675) என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில் (தீர்க்கதரிசிகள்) சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆவி, இவர்மீது தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஆதி கிரந்த் எனப்படும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்களின் (இறைப் பாடல்கள்) உரை இடம்பெற்றுள்ளது.[ இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயம் (Hinduism and Sikhism) பஞ்சாப் பகுதியில் தோன்றிவைகள். இந்து சமயம் மூவாரயிரத்திற்கும் முற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தோன்றி, படிப்படியாக வளர்ச்சியடையந்த பண்டைய சமயமாகும். ஆனால் சீக்கிய சமயம், இந்து குடும்பத்தில் பிறந்தவரான குரு நானக் என்பவரால், பதினைந்தாம் நூற்றாண்டில், முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. [1] கர்மா, தருமம், மோட்சம், மாயா, சம்சாரா போன்ற தத்துவக் கருத்துகளை இந்து மற்றும் சீக்கிய சமயங்கள் பகி...

GURU TEJ BAHADUR MURDERED BY AURANGAZEEB ON NOVEMBER 24,1675

Image
GURU TEJ BAHADUR MURDERED BY AURANGAZEEB  ON NOVEMBER 24,1675 ஆறாவது குருவான ஹர்கோவிந்த சிங்கின் இளைய மகன் தேஜ் பகதூர் .கொல்லப்பட்டார் november 24,1675 ...... இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று இஸ்லாமியராக மாற வேண்டும் அல்லது மரணம். தேஜ்பகதூர் மதம் மாற சம்மதிக்கவில்லை. கொல்லப்பட்டார்....... @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ கி.பி 1500-ல் குருநானக்கால் உருவாக்கப்பட்டது சீக்கிய மதம். அக்பர் பிற மதத்தினரைப் போலவே சீக்கியர்களுக்கும் பெருமதிப்பு கொடுத்தார். அவர்களுக்குப் பெரிய பதவிகளையும் வழங்கி கௌரவித்தார். ஆனால் அவருக்குப்பின் முகலாயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் பிரச்சனைகள், போர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜூன்சிங்குக்கும், ஜஹாங்கீருக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங்குக்கும் ஷாஜஹானுக்கும் போர் நடந்திருக்கிறது. ஷாஜஹானின் இறுதி நாள்களில், பேரரசர் பதவிக்காக நடந்த வாரிசு சண்டையில், சீக்கியர்களின் ஏழாவது குருவான ஹர்ராய்சிங், தாராவை ஆதரித்தார். ஆனால் ஒளரங்கசீப் பேரரசர் ஆனதும், தம் மகன் மூலம்...