Posts

Showing posts with the label Fahad

Fahad ,Fazil, NASRIYA, LOVE ,CHEMISTRY

Image
  Fahad Fazil  -NASRIYA LOVE CHEMISTRY  6 வருடத்துக்கு பின் அழகிய காதல் ரகசியத்தை உடைத்த நடிகர் பகத் பாசில்..!! தமிழில் உருவான நேரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் நையாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலேயே நடித்தாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில், அவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா 2018ம் ஆண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவிற்கிடையே காதல் எவ்வாறு மலர்ந்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து பகத் பாசில் கூறியதாவது, பெங்களூர் டேஸ் படத்தில் சேர்ந்து நடித்தபோதுதான் எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.பகத் பாசில் என்றால் அனைத்து நடிகர்களும் தேடிவந்து ஆர்வமுடன் என்னை சந்திப்பர்.ஆனால் படப்பிடிப்பில் நஸ்ரியா இப்படி ஒருவ...